ஒற்றை எண்கள் மற்றும் இரட்டை எண்களில் உள்ள எண் அமைப்புகள்
அமைப்புகள் | இரண்டாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு கணக்கு
3rd Maths : Term 2 Unit 2 : Patterns
நினைவுகூர்தல்
கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் உள்ள ஒற்றை எண்களை வட்டமிடவும்.
(i) 26, 29, 37, 42, 45.
(ii) 85, 84, 75, 76, 65, 64.
(iii) 11, 22, 33, 44, 55, 66.
(iv) 357, 896, 572, 951, 865, 423.
(v) 952, 698, 342, 780, 920, 850.
மேலே உள்ள எண்களிலிருந்து அட்டவணையை நிறைவு செய்க
ஒற்றை எண்கள்
29, 37, 45
85, 75, 65
11, 33, 55,
357, 951, 865, 423
இரட்டை எண்கள்
26, 42
84, 76, 64,
22, 44, 66
896, 572,
952, 698, 342, 780, 920, 850
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் அட்டவணையை உற்றுநோக்கவும். ஒற்றை எண்களைப் பச்சை நிறத்திலும் இரட்டை எண்களை நீல நிறத்திலும் வண்ணமிடவும்.
மேற்கண்ட அட்டவணையில் ஒற்றை எண்களும் இரட்டை எண்களும் மாறி மாறி வருவதை நாம் காணலாம்.
அமைப்புகளை நிறைவு செய்யவும்.
(i) 21, 22, 23, 24, 25, 26, 27, 28.
(ii) 1, 3, 5, 7, 9, 11, 13, 15.
(iii) 2, 4, 6, 8, 10, 12, 14, 16.
(iv) 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93,.
(v) 39, 41, 43, 45, 47, 49, 51, 53,.
கூட்டலில் உள்ள அமைப்புகள்
ஒற்றை எண்களை மற்றும் இரட்டை எண்களை கூட்டுவதிலும் கழிப்பதிலும் உள்ள அமைப்புகளை நாம் அறிவோம்.
பின்வரும் எண்களைக் கூட்டுக.
+ 32 இரட்டை
−−−−−−−−
54 இரட்டை
−−−−−−−−
(ii) 73 ஒற்றை
+ 85 ஒற்றை
−−−−−−−−
158 இரட்டை
−−−−−−−−
(iii) 755 ஒற்றை
+ 286 இரட்டை
−−−−−−−−
1041 ஒற்றை
−−−−−−−−
(iv) 853 ஒற்றை
+ 325 ஒற்றை
−−−−−−−−
1178 இரட்டை
−−−−−−−−
(v) 978 இரட்டை
+ 876 இரட்டை
−−−−−−−−
1854 இரட்டை
−−−−−−−−
(vi) 252 இரட்டை
+ 553 ஒற்றை
−−−−−−−−
805 ஒற்றை
−−−−−−−−
நாம் உற்றுநோக்கிய அமைப்புகளை அட்டவணைப்படுத்துவோம்.
(i) ஒற்றை எண் + ஒற்றை எண் = இரட்டை எண்
(ii) இரட்டை எண் + இரட்டை எண் = இரட்டை எண்
(iii) ஒற்றை எண் + இரட்டை எண் = ஒற்றை எண்
(iv) இரட்டை எண் + ஒற்றை எண் = ஒற்றை எண்
கழித்தலில் உள்ள அமைப்புகள்
பின்வரும் எண்களை கழிக்கவும்.
− 252 இரட்டை
−−−−−−−−
504 இரட்டை
−−−−−−−−
(ii) 895 ஒற்றை
− 253 ஒற்றை
−−−−−−−−
642 இரட்டை
−−−−−−−−
(iii) 497 ஒற்றை
− 432 இரட்டை
−−−−−−−−
065 ஒற்றை
−−−−−−−−
(iv) 576 இரட்டை
− 223 ஒற்றை
−−−−−−−−
353 ஒற்றை
−−−−−−−−
(v) 235 ஒற்றை
+ 521 ஒற்றை
−−−−−−−−
756 இரட்டை
−−−−−−−−
(vi) 782 இரட்டை
+ 141 ஒற்றை
−−−−−−−−
923 ஒற்றை
−−−−−−−−
நாம் உற்றுநோக்கிய அமைப்புகளை அட்டவணைப்படுத்துவோம்.
(i) ஒற்றை எண் - ஒற்றை எண் = இரட்டை எண்
(ii) இரட்டை எண் - இரட்டை எண் = இரட்டை எண்
(iii) ஒற்றை எண் - இரட்டை எண் = ஒற்றை எண்
(iv) இரட்டை எண் - ஒற்றை எண் = ஒற்றை எண்