வடிவியல்: நிழல்களை உற்றுநோக்கிப் பொருள்களை அடையாளம் காணுதல்
ஆசிரியருக்கான குறிப்பு : ஆசிரியர் உருவாகியுள்ள நிழலின் அளவையும், அமைவிடத்தையும் பற்றி உரையாடலாம். மாணவர்கள் நிழல்களை உற்றுநோக்கி அதனைப் பற்றி உரையாட உதவலாம்.
நிழல்களை உற்றுநோக்கிப் பொருள்களை அடையாளம் காணுதல்
கற்றல்
பல்வேறு நிலைகளில் பெண்ணின் நிழலை உற்றுநோக்குக.
ஆசிரியருக்கான குறிப்பு
ஆசிரியர் உருவாகியுள்ள நிழலின் அளவையும், அமைவிடத்தையும் பற்றி உரையாடலாம். மாணவர்கள் நிழல்களை உற்றுநோக்கி அதனைப் பற்றி உரையாட உதவலாம்.
பயிற்சி
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் சரியான நிழலை வட்டமிடுக.