3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 1
வடிவியல்
அலகு -1: வடிவியல்
பயணம் செய்வோம்
அடிப்படை வடிவங்கள்
நம்மைச்சுற்றியுள்ள பொருள்களின் வடிவங்களை அறிவோம்,
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் வடிவங்களை கண்டறிந்து, சதுரங்களை சிவப்பு நிறத்திலும் செவ்வகத்தை பச்சை நிறத்திலும் முக்கோணங்களை மஞ்சள் நிறத்திலும் வட்டங்களை நீல நிறத்திலும் வட்டமிடுக, ஒத்த வடிவங்களை உடைய பொருள்களை இணைக்கவும்.