எண்களைக் கூட்டுவதால் கிடைக்கும் அமைப்புகள்
3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : அமைப்புகள்
1. கூட்டல் அட்டவணையை நிறைவு செய்து அவற்றில் உள்ள அமைப்பினை உற்று நோக்குக
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை உற்று நோக்குக அதில் 10 என்ற எண்ணைக் கூடுதலாகப் பெற பல வழிகள் உள்ளதை உங்களால் வரை முடியும்.
10 ஐ கூட்டற்பலனாகத் தரும் எண்களை எழுதுவோம்.
மேலே 10 இன் எடுத்துக்காட்டில் கண்பது போல், ஒரே எண்ணைக் கூட்டற்பலனாகத் தரும் பல்வேறு எண் சோடிகள் இருப்பதை நாம் காணலாம்.
2. கொடுக்கப்பட்ட கூட்டல் கூற்றைத் தரும் எண்களை எழுதுக
3. விடுபட்ட எண்களைக் கண்டறிந்து விடுபட்ட இடங்களில் நிரப்புக