அளவைகள் | இரண்டாà®®் பருவம் அலகு 3
தலைப்பு: எடையைக் கிà®°ாà®®் மற்à®±ுà®®் கிலோகிà®°ாà®®ில் à®®ாà®±்à®±ுதல்
பயிà®±்சி
1. பொà®°ுந்தாத ஒன்à®±ை வட்டமிடுக.
(i) கிà®°ாà®®், கிலோகிà®°ாà®®், à®®ீட்டர்
(ii) 50 கி, 500 கி.கி, 100 செ.à®®ீ
(iii) 1 à®®ீ, 2 கி.கி, 5 கி.கி
2. கோடிட்ட இடத்தை நிரப்புக.
(i) 1000 கிà®°ாà®®் = 1 கி.கி.
(ii) 2 கி.கி = 2000 கி.
3. சுà®°ுக்கிய வடிவத்தில் எழுதவுà®®்.
(i) கிà®°ாà®®் = கி
(ii) கிலோகிà®°ாà®®் = கி.கி
4. à®’à®°ு பையில் 100 கி பொà®°ுள் வைக்க à®®ுடியுà®®ெனில் பின்வருà®®் பொà®°ுள்களை வைக்கத் தேவைப்படுà®®் பைகளின் எண்ணிக்கையைக் கண்டுபிடிக்கவுà®®்.
பின்வருவனவற்à®±ிà®±்கு விடையளி.
1. 100 கி பனிக்கூà®´ின் விலை ₹ 20 மலர் 1 கிகி பனிக்கூà®´் வாà®™்கினாள் எனில், அவள் கடைக்காà®°à®°ுக்குச் செலுத்த வேண்டிய தொகை என்ன?
தீà®°்வு:
100 கி பனிக்கூà®´ின் விலை = ₹ 20
1 கி.கி பனிக்கூà®´ின் விலை = 20 × 10
= ₹ 200
2. 1 கி.கி சர்க்கரையின் விலை ₹ 50. இரஞ்சித் 2000 கி சர்க்கரை வாà®™்கினான் எனில், அவன் கடைக்காà®°à®°ுக்குச் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
தீà®°்வு:
1 கி.கி சர்க்கரையின் விலை = ₹ 50
2000 கி சர்க்கரையின் விலை = 50 × 2
= ₹ 100
3. சரண்யாவிடம் 3 கி.கி à®®ாவு இருந்தது. அதனை அவள் 500 கி உள்ள பொட்டலங்களாகப் பங்கிட வேண்டுà®®ெனில், அவள் எத்தனை பொட்டலங்களில் அவற்à®±ைப் போடலாà®®்?
தீà®°்வு:
à®’à®°ு பொட்டலத்தில் உள்ள à®®ாவின் எடை = 500 கி
= 6 × 500 = 3 கி.கி
3 கி.கி à®®ாவினை போட வேண்டிய பொட்டலங்களின் எண்ணிக்கை = 6
No comments:
Post a Comment