3rd Maths Term 1 Unit 6: Information Processing - Drawing Conclusions from Data

3rd Maths Term 1 Unit 6: Information Processing - Drawing Conclusions from Data

3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம்

குறிப்பிடப்பட்ட தரவுகளில் இருந்து முடிவுகளை அறிதல்

ஆசிரியரிடம் கலந்துரையாடி குறிப்பிட்ட முடிவை வரைதல்

செயல்பாடு 4

ஆசிரியரிடம் கலந்துரையாடி குறிப்பிட்ட முடிவை வரைதல்

கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் ஒரு பள்ளியில் 1 முதல் 4 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 1 முதல் 4 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முறையே 14, 10, 16, மற்றும் 13 ஆகும். ஆசிரியருடன் கலந்துரையாடி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து வரைபடம் வரைக.

மாணவர்களின் எண்ணிக்கை விளக்கப்படம்

விளக்க படத்தில் தரவுகளை நிரப்பிய பின்பு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

வகுப்பு 2 இல் உள்ள மாணவிகளின் எண்ணிக்கை 10.

வகுப்பு 3 இல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 15.

வகுப்பு 4 இல் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 29.

1 முதல் 4 வகுப்புகளில் உள்ள மாணவிகளின் எண்ணிக்கை 53.

1 முதல் 4 வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 59.

அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட வகுப்பு III.

ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர், மாணவர்களுக்கு மற்றவகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைச் சேகரித்து விளக்கப்படம் வரைய உதவலாம்.