3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 2 : எண்கள்
பயிற்சி (வகுத்து ஈவினைக் காண்க)
பயிற்சி
பின்வரும் எண்களை வகுத்து அதன் ஈவினைக் காண்க
(i) 20 ÷ 4 = _____
(ii) 10 ÷ 10 = _____
(iii) 10 ÷ 2 = _____
(iv) 30 ÷ 5 = _____
(v) 24 ÷ 3 = _____
(vi) 14 ÷ 2 = _____
விடைகள் மற்றும் விளக்கங்கள்
(i) 20 ÷ 4 = 5
20 என்பது 5 முறை 4 ஆகும்.
5 × 4 = 20
எனவே 20 ÷ 4 = 5
(ii) 10 ÷ 10 = 1
10 என்பது 1 முறை 10 ஆகும்.
1 × 10 = 10
எனவே 10 ÷ 10 = 1
(iii) 10 ÷ 2 = 5
10 என்பது 5 முறை 2 ஆகும்.
5 × 2 = 10
எனவே 10 ÷ 2 = 5
(iv) 30 ÷ 5 = 6
30 என்பது 6 முறை 5 ஆகும்.
6 × 5 = 30
எனவே 30 ÷ 5 = 6
(v) 24 ÷ 3 = 8
24 என்பது 8 முறை 3 ஆகும்.
8 × 3 = 24
எனவே 24 ÷ 3 = 8
(vi) 14 ÷ 2 = 7
14 என்பது 7 முறை 2 ஆகும்.
7 × 2 = 14
எனவே 14 ÷ 2 = 7