3 ஆம் வகுப்பு கணக்கு : முதல் பருவம் அலகு 2 : எண்கள்
அலகு -2 எண்கள்
பயணம் செய்வோம்
1. படத்தைப் பார்த்து கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி
2. ஒவ்வொரு படத்தில் கோடிட்ட இடங்களை விடுபட்ட எண்களால் நிரப்புக.
a) 51 52 53 54 55 56 57 58 59 60
b) 74 75 76 77 78 79
3. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளுக்கு கூட்டலுக்கு '+' குறியிட்டும் கழித்தலுக்கு '-' குறியிட்டும் நிரப்புக.
9 ____ 3 = 12
விடையைக் காண்க
விடை : 9 + 3 = 12
80 ____ 11 = 91
விடையைக் காண்க
விடை : 80 + 11= 91
12 ____ 3 = 9
விடையைக் காண்க
விடை : 56 − 21= 35
56 ____ 21 = 35
விடையைக் காண்க
விடை : 92 − 20 = 72
92 ____ 20 = 72
விடையைக் காண்க
விடை : 12 − 3 = 9
75 ____ 17 = 92
விடையைக் காண்க
விடை : 75 + 17 = 92