பருவம்-1 | அலகு 1 | 2வது கணக்கு
வடிவியல்
(Geometry)
நினைவு கூர்க
சிவப்புக் கம்பளம் தங்களை வரவேற்கிறது.
கற்றல்
வடிவக் கோபுரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் உள்ளது போல் பொருள்களை அடுக்குவதால் ஏற்படும் வடிவ மாற்றங்களை உற்று நோக்குக.
ஆசிரியருக்கான குறிப்பு
மேலே உள்ள சதுரத்தாள், செவ்வகத்தாள் மற்றும் நாணயங்கள் போன்றவற்றை அடுக்கச் செய்து முப்பரிமாண உருவங்களை மாணவர்களுக்கு உணர்த்தவும்.