2nd EVS Science: Water | Term 2 Unit 2 | Questions with Answers in Tamil

நீர் | பருவம்-2 அலகு 2 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்

நீர் | பருவம்-2 அலகு 2 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்

மதிப்பீடு

1. படத்திற்கு ஏற்ற பெயர் எழுதுக.

(ஆறு, நீர்வீழ்ச்சி, ஏரி, குளம், பனிப்பாறை, கடல், ஓடை, கிணறு, அடி குழாய்)

நீர் ஆதாரங்கள் - படங்களுக்கு பெயர் சூட்டுக

2. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(கடல், மழை, அடி குழாய், பனிப்பாறை, அருவி)

1. மழை நீரின் முதன்மை ஆதாரம்.

2. ஆறு மலையில் இருந்து விழும் போது அருவி யாக மாறுகிறது.

3. பனிப்பாறை ஒரு பனிக்கட்டி.

4. ஆறு இறுதியில் கடலைச் சென்றடைகிறது.

5. நீரை, பூமிக்கு மேலே கொண்டு வரப் பயன்படுவது அடி குழாய்

3. படங்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் குறுக்கெழுத்துப் புதிரில் கண்டறிந்து வட்டமிடுக.

குறுக்கெழுத்துப் புதிர் - நீர் ஆதாரங்கள்

தன் மதிப்பீடு

* நான் மழையின் பயணம் பற்றி அறிவேன்.

* நான் நீரின் பல்வேறு ஆதாரங்களைப் பற்றி அறிவேன்.

* என்னுடைய சுற்றுப்புறத்திற்கு நீர் கிடைக்கும் இடங்களை என்னால் அடையாளம் காண முடியும்.