1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்)
உயிரெழுத்துகள் : ஐ, ஒ, ஓ, ஒள
ஐ! ஓட்டகச்சிவிங்கி
கதை கேட்போம்: பேசி மகிழ்வோம்
'ஐ' அறிவோம்
ஐ
ஐவர்
ஐந்து
‘ஒ’ அறிவோம்
ஒட்டகம்
ஒன்று
ஒலிபெருக்கி
ஒலிப்பான்
‘ஓ’ அறிவோம்
ஓணான்
ஓலை
ஓடம்
ஓநாய்
ஓடும் வண்டி ஒன்றிலே
ஒட்டகம், ஓநாய் நடுவிலே
ஓணான் தம்பி கூடவே
ஒட்டகச்சிவிங்கி போகுதே
'ஔ' அறிவோம்
ஔவை
ஔடதம்
படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்ணமிடுவோம்
எழுத்தை உரிய படத்தோடு இணைப்போம்
வண்ணமிட்டு முழுமையாக்குவேன்
எழுதும் முறை அறிவோம் எழுதிப் பார்ப்போம்
எழுதிப் பழகுவேன்
வண்ணமிட்டுமுழுமையாக்குவேன்
எழுதும் முறை அறிவோம் எழுதிப் பார்ப்போம்
எழுதிப் பழகுவேன்
நிரப்புவேன்
ஓணான்
ஒட்டகம்
ஐவர்
ஒளடதம்
ஒளவை
எழுத்திற்கு உரிய படத்தை வரைவோம்
எழுத்திற்கு உரிய படத்தை அடைய வழிகாட்டுவேன்
படத்திற்கு உரிய எழுத்திற்கு வண்ணமிடுவேன்; எழுதுவேன்