1st Grade Tamil - Vowels உ, ஊ, எ, ஏ | Term 1 Chapter 3 | Samacheer Kalvi

உயிரெழுத்துகள் : உ, ஊ, எ, ஏ

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : அருவியின் ஆட்டுக்குட்டி (மகிழ்வோடு கற்போம்: உயிரெழுத்துகள்)

கதை கேட்போம்: பேசி மகிழ்வோம்

ஆட்டுக்குட்டிக்கும் பசிக்கும்

கதை иллюстрация

'உ' அறிவோம்

உழவர்

உப்பு

உண்டியல்

உருளைக்கிழங்கு

உரலில் எள்ளை இடிக்கலாம்

உருண்டையாகப் பிடிக்கலாம்

உறவுக்கெல்லாம் கொடுக்கலாம்

உற்சாகமாய் உண்ணலாம்

உயிர் எழுத்து 'உ' அறிவோம்

'ஊ' அறிவோம்

ஊதல்

ஊசி

ஊஞ்சல்

ஊறுகாய்

ஊர்வலமாய்ப் போகலாம்

ஊதாப்பூ பார்க்கலாம்

ஊதல் ஊதி மகிழலாம்

ஊஞ்சலிலே ஆடலாம்

உயிர் எழுத்து 'ஊ' அறிவோம்

'எ' அறிவோம்

எள்ளுருண்டை

எறும்பு

எலுமிச்சை

எலும்பு

எலி ஒன்று வந்ததாம்

எருமை மீது நின்றதாம்

எறும்பை அங்கே கண்டதாம்

எள்ளுருண்டை தந்ததாம்!

உயிர் எழுத்து 'எ' அறிவோம்

'ஏ' அறிவோம்

ஏணி

ஏழு

ஏர்

ஏலக்காய்

ஏணி மேலே ஏறலாம்

ஏறி ஏறி இறங்கலாம்

ஏழு பழங்கள் பறிக்கலாம்

ஏழு வண்ணம் பார்க்கலாம்!

உயிர் எழுத்து 'ஏ' அறிவோம்

படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்ணமிடுவோம்

வண்ணமிடும் பயிற்சி 1

எழுத்தை உரிய படத்தோடு இணைப்போம்

பொருத்தும் பயிற்சி 1

வண்ணமிட்டு முழுமையாக்குவேன்

வண்ணமிடும் பயிற்சி 2

எழுதும் முறை அறிவோம் எழுதிப் பார்ப்போம்

எழுதும் முறை பயிற்சி

எழுதிப் பழகுவேன்

எழுத்து பயிற்சி உ, ஊ

நிரப்புவேன்

நிரப்பும் பயிற்சி உ, ஊ

ஊதல்

உண்டியல்

ஊஞ்சல்

உருளைக்கிழங்கு

படத்திற்கும் உரிய எழுத்திற்கும் வண்ணமிடுவோம்

வண்ணமிடும் பயிற்சி 3

எழுத்தை உரிய படத்தோடு இணைப்போம்

பொருத்தும் பயிற்சி 2

வண்ணமிட்டுமுழுமையாக்குவேன்

வண்ணமிடும் பயிற்சி 4

எழுதும் முறை அறிவோம்

எழுதும் முறை எ, ஏ

எழுதிப் பார்ப்போம்

எழுதிப் பார்க்கும் பயிற்சி

எழுதிப் பழகுவேன்

எழுத்து பயிற்சி எ, ஏ

நிரப்புவேன்

நிரப்பும் பயிற்சி எ, ஏ

ஏணி

எலி

ஏலக்காய்

எறும்பு

எழுத்திற்கு உரிய படத்தை வரைவோம்

வரையறையும் பயிற்சி

எழுத்திற்கு உரிய படத்தை அடைய வழிகாட்டுவேன்

வழி கண்டுபிடிக்கும் பயிற்சி

படத்திற்கு உரிய எழுத்திற்கு வண்ணமிடுவேன்; எழுதுவேன்

வண்ணமிட்டு எழுதும் பயிற்சி