1st Grade Tamil Lesson: Term 3 - En Ninaivil (In My Memory) | Samacheer Kalvi

1st Grade Tamil Lesson: Term 3 - En Ninaivil (In My Memory) | Samacheer Kalvi

பருவம் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் - என் நினைவில்

என் நினைவில்

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : என் நினைவில்

உலா போகலாம்

நிலா பாரு நிலா பாரு
நீல வானிலே
நாம் நடக்க நாம் நடக்க
கூட வந்திடுமே

வளரும் தேயும் வளரும் தேயும்
வருத்தம் ஏதுமில்லை
வானில் மேகம் மறைத்த போதும்
வாடி நின்றதில்லை

நிலா போல நிலா போல
உலா போகலாம்
நீல வானில் நீல வானில்
நீந்தி மகிழலாம்

சிரிக்க வைத்தல்

ஏன் அழுகிறாய்?

எப்படி நிறுத்துவது?

நான் ஆடவா?

நான் குதிக்கவா?

நான் உருளவா?

நான் பாடவா?

சிரிக்க வைத்தல் கதை иллюстрация

அடடா, மாவில் விழுந்து விட்டது!

ஆ!

அட! தம்பி சிரித்து விட்டான்!

தம்பி சிரிக்கும் иллюстрация

எழுத்தோவியம்

கண்டுபிடிப்போம்; எழுதி முடிப்போம்

எழுத்தோவியம் பயிற்சி

காகம்

கிரி

அருவி

மயில்

குருவி

மான்

இஞ்சி

ஆலமரம்

படித்துப் பழகுவோம்

சொற்களைப் படித்துப் பழகும் பயிற்சி

விழுது

பூட்டு

கிளி

மீன்

ண்டு

முறுக்கு

சிறகு

புறா

பார்த்து மகிழ்வோம்: எழுதி மகிழ்வோம்

எழுதி மகிழ்வோம் பயிற்சி

பொருந்தாததைக் கண்டுபிடிப்போம்

பொருந்தாததைக் கண்டுபிடிக்கும் பயிற்சி

வழியைக் கண்டுபிடிப்போம்

வழியைக் கண்டுபிடிக்கும் புதிர்