9th Tamil Iyal 5 | Kasadara Mozhithal | Samacheer Kalvi Book Back Questions

கசடற மொழிதல்

இயல் ஐந்து

கல்வி

இயல் ஐந்து கல்வி கசடற மொழிதல்

கற்றல் நோக்கங்கள்

  • ❖ கல்வி, பெண்கள் முன்னேற்றத்தில் பெரும்பங்கு ஆற்றியுள்ளமையை உணர்ந்து பெண்கல்விக்குத் தம் பங்களிப்பை நல்குதல்
  • ❖ பலவாறான இலக்கிய வடிவங்களின்வழி கருத்துகளைப் படித்து அறிதல்
  • ❖ குறிப்பிட்ட தலைப்பின்கீழ் கருத்துகளைத் திரட்டிக் கோவையாக எழுதும் திறன் பெறுதல்
  • ❖ நூலகத்தின் பயனறிந்து பயன்படுத்த முனைதல்
  • ❖ இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றை எழுதுதலில் முறையாகப் பயன்படுத்துதல்