சிறுவினா
Question 1: காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
Answer:
- தமிழ் மொழி தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடையது.
- தமிழ் மொழி, ஏனைய திராவிட மொழிகளைவிட தனக்கெனத் தனித்த இலக்கண வளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும் மொழியாகும்.
- பிற மொழித் தாக்கம் தமிழில் குறைவாகவே உள்ளது.
- ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளம் பெற்ற மொழி.
- இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
- எண்ணற்ற வேர்ச்சொற்களைக் கொண்டு புதுப்புது சொற்களை உருவாக்கி, அறிவியல், சமூகம், மற்றும் பண்பாட்டுத் துறைகளில் தமிழ்மொழி தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்கிறது.
Get Full Solution of Chapter 1.2 தமிழோவியம்
Click Here to View