தமிழோவியம் கவிதையில் நும்மை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.2 தமிழோவியம்

குறுவினா

Question 1: தமிழோவியம் கவிதையில் நும்மை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

Answer:
“மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள்
மட்டுமே போதுமே ஓதி நட”
மானிடத்தின் மேன்மையைச் சாதனை செய்ய, திருக்குறள் மட்டுமே போதும்; அதைப் படித்து அதன்படி நடக்க வேண்டும்.

Get Full Solution of Chapter 1.2 தமிழோவியம்
Click Here to View