4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்
4th Maths : Term 1 Unit 6 : Information Processing
à®®ுà®±ையான பட்டியல் (Systematic Listing)
கொடுக்கப்பட்டுள்ள பொà®°ுள்களை, பல்வேà®±ு காரணங்களின் அடிப்படையில் பட்டியலிடுதல்.
எடுத்துக்காட்டு (Example)
கொடுக்கப்பட்டுள்ள à®®ூன்à®±ு வண்ணங்களை அனைத்து வழிகளிலுà®®் வண்ணமிட்டு அட்டவணையை நிரப்புக.
ஒவ்வொà®°ுக் கட்டத்திலுà®®் பூக்களில் உள்ள வண்ணங்களின் வரிசையை பட்டியலிடுக.
செயல்பாடு (Activity)
2 கால் சட்டைகளையுà®®் மற்à®±ுà®®் 4 சட்டைகளையுà®®் பயன்படுத்தி, எத்தனை விதங்களில் உடைகளை à®®ாà®±்à®±ி அணியலாà®®்?
சாà®®்பல் வண்ண கால் சட்டை (Grey Trouser)
நீல வண்ண கால் சட்டை (Blue Trouser)
எடுத்துக்காட்டு (Example)
கொடுக்கப்பட்ட நான்கு எண்களை à®’à®°ு à®®ுà®±ை மட்டுà®®் பயன்படுத்தி எத்தனை ஈரிலக்க எண்களை உருவாக்கலாà®®்?
12 ஈரிலக்க எண்களை நாà®®் உருவாக்கலாà®®்.
இவற்à®±ை à®®ுயல்க (Try These)
(1) “TEACHER" என்à®± வாà®°்த்தையிலிà®°ுந்து 't' இல் à®®ுடியாத à®®ூன்à®±ு எழுத்து வாà®°்த்தைகளை உருவாக்குக.
(2) கீà®´ே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை, à®’à®°ேயொà®°ுà®®ுà®±ை மட்டுà®®் பயன்படுத்தி 5 எழுத்து வாà®°்த்தைகளை உருவாக்குக.
(3) 't' என்à®±ு à®®ுடியுà®®் à®®ூன்à®±ு எழுத்து வாà®°்த்தையை உருவாக்கவுà®®்.
Hat, Rat, eat
No comments:
Post a Comment