4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்
பயிà®±்சி 6.1 (à®®ுà®±ையான பட்டியல்)
1. 9, 7, 2 ஆகிய à®®ூன்à®±ு எண்களை à®’à®°ு à®®ுà®±ை மட்டுà®®் பயன்படுத்தி எத்தனை à®®ூன்à®±ு இலக்க எண்களை உருவாக்கலாà®®்? அவற்à®±ைப் பட்டியலிடுக.
விடை:
972, 792, 279, 297, 729, 927 (6 வழிகளில்)
2. ஓர் உணவகத்தின் உணவு பட்டியலிலிà®°ுந்து நீà®™்கள் à®’à®°ு சிà®±்à®±ுண்டியையுà®®் à®’à®°ு பானத்தையுà®®் தேà®°்வு செய்ய வேண்டுà®®ெனில் உங்களால் எத்தனை தெà®°ிவுகள் செய்ய à®®ுடியுà®®்? அவற்à®±ைப் பட்டியலிடுக.
விடை:
இட்லி − தேநீà®°், இட்லி – காபி, இட்லி – பால்
பூà®°ி − தேநீà®°், பூà®°ி – காபி, பூà®°ி – பால்
தோசை – தேநீà®°், தோசை – காபி, தோசை − பால்
பொà®™்கல் – தேநீà®°், பொà®™்கல் – காபி, பொà®™்கல் − பால்
3. கவினிடம் நான்கு அட்டைகள் உள்ளது
i) இந்த அட்டைகளை à®’à®°ு à®®ுà®±ை மட்டுà®®் பயன்படுத்தி உருவாக்கக்கூடிய à®®ூன்à®±ு இலக்க எண்களைப் பட்டியலிடவுà®®்
விடை:
974, 946, 976, 964, 947, 967
794, 746, 796, 764, 749, 769
497, 476, 469, 479, 467, 496
697, 679, 674, 647, 694, 649
ii) இந்த எண்களை à®’à®°ு à®®ுà®±ை மட்டுà®®் பயன்படுத்தி உருவாக்கக் கூடிய à®®ிகப்பெà®°ிய நான்கு இலக்க à®’à®±்à®±ை எண் எது?
விடை:
9647
4. வேகமாக ஓடக்கூடிய A1, A2, A3, என்à®± à®®ூன்à®±ு பேà®°் உள்ளனர். எத்தனை வெவ்வேà®±ு விதமான வழிகளில் தங்கம், வெள்ளி மற்à®±ுà®®் வெண்கலம் ஆகிய à®®ூன்à®±ு பதக்கங்களை அவர்களால் வெல்ல à®®ுடியுà®®்? என்பதை பட்டியலிடுக.
விடை:
3 தடகளவீà®°à®°்
🡺 தங்கம் -- வெள்ளி – வெண்கலம்
🡺 வெள்ளி − வெண்கலம் – தங்கம்
🡺 வெண்கலம் − தங்கம் – வெள்ளி
No comments:
Post a Comment