4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்
ஆண்டின் மாதங்கள் மற்றும் வாரநாள்கள்
மேற்கண்ட நாள்காட்டி, வருடத்தின் மாதங்கள் மற்றும் நாள்களைக் காட்டுகிறது. நாம் குறிப்பிட்ட மாதம் மற்றும் நாள்களை இதிலிருந்து கண்டுபிடிக்கலாம்.
ஆண்டின் மாதங்கள் மற்றும் வாரநாள்கள்
மேற்கண்ட நாள்காட்டி, வருடத்தின் மாதங்கள் மற்றும் நாள்களைக் காட்டுகிறது. நாம் குறிப்பிட்ட மாதம் மற்றும் நாள்களை இதிலிருந்து கண்டுபிடிக்கலாம்.
நடப்பாண்டிற்கான வருட நாள்காட்டையைப் பயன்படுத்தி அட்டவணையை நிரப்புக.
ஒரு வருடத்தில் எத்தனை வாரங்கள் என்பதைக் கண்டுபிடிப்போம்.
2023ம் ஆண்டின் நாள்காட்டியைப் பயன்படுத்தி நிறைவு செய்க.
1 வருடம் = 12 மாதங்கள்
1 வருடம் = 52 வாரங்கள்
1 வாரம் = 7 நாள்கங்கள்
1 வருடம் = 365 நாள்கங்கள்
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் ஆண்டு வரும்.
லீப் ஆண்டில் 366 நாள்கங்கள் உள்ளன.
லீப் ஆண்டில் 52 வாரங்கள் மற்றும் 2 நாள்கங்கள் உள்ளன.
லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாள்கங்கள் இருக்கும்.
பருவ விடுமுறை நாள்களின் மொத்த எண்ணிக்கையைக் காண்க.