இரண்டாà®®் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக à®…à®±ிவியல் - à®®ாவட்ட நிà®°ுவாகம் | 3rd Social Science : Term 2 Unit 3 : District Administration
அலகு 3
à®®ாவட்ட நிà®°ுவாகம்
கற்றல் நோக்கங்கள்
à®®ாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக,
- à®®ாவட்ட நிà®°ுவாகம் எவ்வாà®±ு செயல்படுகிறது என்பதனைப் புà®°ிந்துகொள்வர்
- à®®ாவட்டத்தில் செயல்படுà®®் பல்வேà®±ு துà®±ைகள் பற்à®±ிப் புà®°ிந்துகொள்வர்
- à®®ாவட்ட ஆட்சியரின் பொà®±ுப்புகள் பற்à®±ி à®…à®±ிந்து கொள்வர்
வீட்டில் தன் தந்தையுடன் தொலைக்காட்சியில் செய்திகளைப் பாà®°்த்து கொண்டிà®°ுக்கிà®±ாள்.
à®®ாவட்ட ஆட்சியர் கனமழையின் காரணமாக நாளை à®®ுதல் மறு à®…à®±ிவிப்பு வருà®®் வரை பள்ளிகளுக்கு விடுà®®ுà®±ை à®…à®±ிவித்து உள்ளாà®°்.
ஆஹா ........!
பள்ளிகளுக்கு விடுà®®ுà®±ையா! à®®ாவட்ட ஆட்சியர்...... à®®ாவட்ட ஆட்சியர் என்பவர் யாà®°் அப்பா ?
à®®ாவட்ட ஆட்சியர் என்பவர், à®®ாவட்ட நிà®°ுவாகத்தின் தலைà®®ைப் பொà®±ுப்பில் உள்ளவர். à®’à®°ு à®®ாவட்ட நிà®°ுவாகம் à®®ுà®±ையாகவுà®®் à®…à®®ைதியாகவுà®®் செயல்பட காரணமானவர்.
அவர் மட்டுà®®ே அனைத்தையுà®®் கவனிப்பாà®°ா?
இல்லை காவேà®°ி, à®®ாவட்ட மருத்துவ அலுவலர், காவல்துà®±ைக் கண்காணிப்பாளர், à®®ாவட்ட வன அலுவலர், à®®ுதன்à®®ைக் கல்வி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் போன்à®± துணை அதிகாà®°ிகளுà®®் மற்à®±ுà®®் இதர அலுவலர்களுà®®் à®®ாவட்ட ஆட்சியருக்கு உதவுகிà®±ாà®°்கள். இத்தகைய தலைà®®ைப் பொà®±ுப்பாளர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட துà®±ைகளுக்குப் பொà®±ுப்பாகின்றனர். அவர்கள் அனைவருà®®் à®®ாவட்ட நிà®°ுவாகத்தின் à®…à®™்கமாவர். இருந்தபோதிலுà®®் à®®ாவட்ட ஆட்சியரே அனைத்து துà®±ைகளுà®®் நன்கு செயல்பட à®®ுà®´ு பொà®±ுப்பானவர். à®®ேலுà®®் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என்பதனையுà®®் உறுதிபடுத்திக் கொள்வாà®°்.
மருத்துவ அலுவலர்கள் à®®ாவட்டத்திலுள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு பொà®±ுப்பாளர்கள் ஆவர். அவர்கள் சுகாதாரத்தைப் பற்à®±ியுà®®், உடல் நலத்தைப் பற்à®±ியுà®®் à®…à®±ிவுà®°ை வழங்குவாà®°்கள்.
காவலர்களின் சில கடமைகளைக் கூà®±ுக.
- திà®°ுடர்களிடமிà®°ுந்து மக்களைக் காத்தல்.
- சாலை விபத்துகளிலிà®°ுந்து மக்களைப் பாதுகாத்தல்.
- வாகனங்களின் போக்குவரத்தை à®®ுà®±ைப்படுத்துதல்.
- சட்டம் மற்à®±ுà®®் à®’à®´ுà®™்கைப் பராமரித்தல்.
காவல்துà®±ைக் கண்காணிப்பாளர் à®®ாவட்டத்தின் காவல் துà®±ைக்குப் பொà®±ுப்பாளர் ஆவாà®°். இவர் à®®ாவட்டச் சட்டம் மற்à®±ுà®®் à®’à®´ுà®™்கைப் பராமரிக்கிà®±ாà®°். இவருக்கு ஆய்வாளர், துணை ஆய்வாளர் போன்றவர்கள் உதவுகிà®±ாà®°்கள்.
அவசர காலங்களில் காவல் துà®±ையைத் தொடர்புகொள்ள 100 என்à®± எண்ணைத் தொலைபேசியில் à®…à®´ைக்கவுà®®்
செயல்பாடு - நாà®®் எழுதுவோà®®்
விடுபட்ட இடங்களைக் குà®±ிப்புகளைக் கொண்டு நிரப்புக.
- à®®ாவட்டத்தின் நிà®°ுவாகத் தலைà®®ை à®®ாவட்டஆட்சியர்
- சட்டம் மற்à®±ுà®®் à®’à®´ுà®™்கை பாதுகாப்பவர் காவலர்
- உடல்நலம் குà®±ித்த à®…à®±ிவுà®°ை வழங்குபவர் மருத்துவர்
- அறநெà®±ிகளைப் போதிப்பவர் ஆசிà®°ியர்
அப்பா, à®®ாவட்ட ஆட்சியர் எவ்வாà®±ு தேà®°்ந்தெடுக்கப்படுகிà®±ாà®°்?
இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அதிகாà®°ிகள் U.P.S.C (மத்திய அரசுப் பணியாளர் தேà®°்வாணையம்) à®®ூலம் தேà®°்ந்தெடுக்கப்படுவர். இந்த இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அதிகாà®°ிகள் à®®ாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்படுகிà®±ாà®°்கள்.
à®®ாவட்டக் கல்வி அலுவலகம், à®®ாவட்டத்தின் கல்வி மற்à®±ுà®®் நிà®°்வாகம் சாà®°்ந்த நடவடிக்கைகளை à®®ேà®±்பாà®°்வையிடுகிறது.
தமிà®´்நாடு அரசுப் பணியாளர் தேà®°்வாணையம் (Tamil Nadu Public Service Commission- TNPSC) à®®ாநிலப் பொது சேவைப் பணியாளர்களை நியமிக்கிறது.
அப்பா, à®®ாவட்ட ஆட்சியரைப் பற்à®±ி à®®ேலுà®®் கூà®± à®®ுடியுà®®ா?
à®®ாவட்ட ஆட்சியர் à®®ாவட்டத்தின் வருவாய் துà®±ைக்குà®®் தலைவர் ஆவாà®°்.
- à®®ாவட்ட ஆட்சியருக்குச் சட்டம் மற்à®±ுà®®் à®’à®´ுà®™்கைப் பாதுகாக்க காவல் துà®±ை உதவுகிறது. காவல்துà®±ைக் கண்காணிப்பாளர் à®®ாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு இணங்க பணிபுà®°ிவாà®°். அவர்கள் à®®ாவட்ட ஆட்சியருக்கு à®®ாவட்ட சட்டம் மற்à®±ுà®®் à®’à®´ுà®™்கு குà®±ித்த தகவல்களை அவ்வப்போது அளிப்பர்.
- à®®ாவட்ட ஆட்சியர் உள்ளாட்சி à®…à®®ைப்புகளான à®®ாவட்ட வாà®°ியம், கிà®°ாà®® பஞ்சாயத்து மற்à®±ுà®®் நகராட்சிக் குà®´ுக்கள் போன்றவற்à®±ை à®®ேà®±்பாà®°்வையிடுவாà®°்.
- இயற்கைப் பேà®°ிடரின் (Natural disaster) போது தக்க நடவடிக்கைகள் எடுப்பாà®°்.
- அரசின் வளர்ச்சியில் à®®ுக்கிய பங்கு வகிப்பாà®°்.
- நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதனை à®®ாவட்ட ஆட்சியர் உறுதிபடுத்திக் கொள்வாà®°்.
சரி அப்பா! நான் இவ்விவரங்களை என் வகுப்பில் பகிà®°்ந்து கொள்வேன். என் ஆசிà®°ியரிடம் இருந்துà®®் நண்பர்களிடம் இருந்துà®®் நமது à®®ாவட்டத்தைப் பற்à®±ிய விவரங்களை à®®ேலுà®®் à®…à®±ிந்து கொள்வேன்.
கலைச் சொà®±்கள்
- Natural disaster: இயற்கைப் பேà®°ிடர்
- Personnel : பணியாளர்கள்
செயல்பாடு - நாà®®் எழுதுவோà®®்
சரியா / தவறா எழுதுக.
- à®®ாவட்ட ஆட்சியர் இயற்கைப் பேà®°ிடரின் போது தக்க நடவடிக்கைகள் எடுப்பாà®°். ( சரி )
- à®®ாவட்ட ஆட்சியர் உள்ளாட்சிà®…à®®ைப்புகளை à®®ேà®±்பாà®°்வையிடமாட்டாà®°். ( தவறு )
- காவல்துà®±ைக் கண்காணிப்பாளர் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யமாட்டாà®°். ( சரி )
- à®®ாவட்ட ஆட்சியர் பல்வேà®±ு துà®±ைகளின் தலைà®®ைகளோடு இணைந்து à®®ாவட்ட நிà®°ுவாகம் à®…à®®ைதியாக நடைபெà®± பணியாà®±்à®±ுவாà®°். ( சரி )
à®®ீள்பாà®°்வை
- à®®ாவட்ட ஆட்சியர் à®®ாவட்ட நிà®°ுவாகத்தின் தலைà®®ைப் பொà®±ுப்பு வகிப்பாà®°்.
- à®®ாவட்டம் நன்கு செயல்பட à®®ாவட்ட ஆட்சியர் பொà®±ுப்பாளர் ஆவாà®°்.
- à®®ாவட்ட நிà®°ுவாகம் என்பது காவல்துà®±ை, மருத்துவத்துà®±ை, வனத்துà®±ை மற்à®±ுà®®் கல்வித்துà®±ை போன்றவற்à®±ை உள்ளடக்கியதாகுà®®்.
- à®®ாவட்ட ஆட்சியர் சட்டம் மற்à®±ுà®®் à®’à®´ுà®™்கைப் பாதுகாக்க காவல் துà®±ைவின் உதவியை நாடுவாà®°்.
- இயற்கைப் பேà®°ிடரின் போது, à®®ாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கைகள் எடுப்பாà®°்.
No comments:
Post a Comment