HSC Board Paper Solutions Check Your Mark

Tuesday, December 2, 2025

3rd Standard Social Science Term 1 Unit 2 Our Friends Question Answer

Our Friends - 3rd Social Science

3 ஆம் வகுப்பு சமூக à®…à®±ிவியல் : à®®ுதல் பருவம் அலகு 2

நமது நண்பர்கள் - வினா விடை

3rd Social Science : Term 1 Unit 2 : Our Friends

மதிப்பீடு

I. அடைப்பு குà®±ியிலிà®°ுந்து சரியான விடையை தேà®°்ந்தெடு.

(சாலை, நீதிபதி, à®®ுதலுதவி, ஆசிà®°ியர், மருத்துவர்)
1. à®®ுà®±ையான சிகிச்சைக்கு à®®ுன் அளிப்பது __________.
விடை: à®®ுதலுதவி
2. செவிலியர் __________ க்கு உதவி புà®°ிவாà®°்.
விடை: மருத்துவர்
3. மக்கள் வழக்குகளுக்கு தீà®°்ப்பு சொல்லுபவர் __________
விடை: நீதிபதி
4. நமக்கு à®…à®±ிவை à®®ேà®®்படுத்துபவர் __________
விடை: ஆசிà®°ியர்
5. சாலைப்பணியாளர்கள் __________ போடுகின்றனர்.
விடை: சாலை

II. சரியா / தவறா என்à®±ு எழுது.

1. தையல்காà®°à®°் என்பவர் துணி தைப்பவர்.
( ✓ )
2. à®®ின்பழுது செய்பவர் குà®´ாய்களை சரிசெய்வாà®°்.
( x )
3. போக்குவரத்து காவல்காà®°à®°்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்துவாà®°்.
( ✓ )
4. மருத்துவர் மக்களையுà®®் உடமைகளையுà®®் காப்பாà®±்à®±ுவாà®°்.
( x )
5. உச்சநீதிமன்றம் நமது அரசியல் à®…à®®ைப்பின் பாதுகாவலன்.
( ✓ )

III. பின்வருà®®் வினாக்களுக்கு விடையளி:

1. நமக்கு சேவை புà®°ிபவர்கள் சிலரைக் குà®±ிப்பிடு.
ஆசிà®°ியர், மருத்துவர், பொà®±ியாளர், காவல்காà®°à®°் போன்à®±ோà®°் நமக்கு சேவை புà®°ிபவர்கள்
2. தீயணைப்பு வீà®°à®°்கள் என்பவர் யாà®°்?
மக்களையுà®®், உடைà®®ைகளையுà®®் தீயிலிà®°ுந்து பாதுகாக்கின்றனர்.
3. à®’à®°ு பொà®±ியாளரின் பணி யாது?
கட்டிடம், கட்டுவதற்கு சரியான வடிவமைப்பை செய்கின்றனர்.
4. விவசாயிகள் பற்à®±ி எழுது.
விவசாயிகள் நமது உணவு தானியங்களை பயிà®°ிடுகின்றனர்.
5. இராணுவ வீà®°à®°்கள் நமது நாட்டை எவ்வாà®±ு பாதுகாப்பாà®°்கள்?
இராணுவ வீà®°à®°்கள் நமது நாட்டையுà®®் மக்களையுà®®் எதிà®°ிகளிடமிà®°ுந்து பாதுகாக்கின்றனர்.
செயல்பாடு நாà®®் எழுதுவோà®®்
செவிலியர் என்பவர் மருத்துவருக்கு உதவியாக இருப்பர். நோயாளிகளை அக்கறையுடன் கவனித்து கொள்வர்.
Nurse Activity
à®’à®°ுவர் அவசர ஊர்தி வாகனத்தை எவ்வாà®±ு தொடர்பு கொள்வர்?
(i) விபத்து நடந்த இடத்தைச் சரியான à®®ுà®±ையில் 108 என்à®± தொலைபேசி எண்ணிà®±்கு தெà®°ியப்படுத்த வேண்டுà®®்.
(ii) விபத்தான நபருக்குத் தேவையான à®®ுதலுதவி செய்தல் வேண்டுà®®்.
(iii) 108 வருà®®் வரை விபத்தானவருடன் உடன் இருப்பது à®®ிகவுà®®் அவசியமான ஒன்à®±ு.
சிந்தனை செய்

அவசரத் தேவைகளுக்கு கீà®´்க்காணுà®®் தொலைபேசி எண்களை தெà®°ிந்து வைத்துக் கொள்ள வேண்டுà®®்.

Emergency Vehicles
அவசரப் போலீஸ் (காவல்) - 100
தீயணைப்பு நிலையம் - 101
அவசர ஊர்தி (நோயாளி) - 108
செயல்பாடு நாà®®் எழுதுவோà®®்

விடை காண்:

1. எனக்கு à®®ுன்னே எனது மணியோசை வருà®®். தீயிலிà®°ுந்து உயிà®°்களையுà®®் உடைà®®ைகளையுà®®் பாதுகாப்பேன். நான் யாà®°்?
க்குà®±ிப்பு: ப்புயணைதீ வாà®®்கன
விடை: தீயணைப்பு வாகனம்
2. நான் மக்களை பாதுகாப்பேன். குà®±்றங்களிலிà®°ுந்து சமூகத்தை பாதுகாப்பேன். மக்கள் விதிகளை பின்பற்à®±ுகிà®±ாà®°்களா என உறுதிப்படுத்துவேன். நான் யாà®°்?
க்குà®±ிப்பு: ல்காவர்காà®°
விடை: காவல்காà®°à®°்
3. நான் மண்ணில் கடுà®®ையாக உழைப்பேன். விதைப்பேன். ஆதலால் à®…à®®்மண் நமக்கு உணவு தருà®®். நான் யாà®°்?
க்குà®±ிப்பு: விசாவயி
விடை: விவசாயி
செயல்பாடு நான் யாà®°்?

கோடிட்ட இடங்களை நிரப்புக.

நான் துணிகளைத் தைப்பவள்
நான் à®’à®°ு தையல்காà®°ி
Tailor
நான் சுவற்à®±ிà®±்கு வண்ணம் தீட்டுபவன்
நான் à®’à®°ு வண்ணம் பூசுபவர்
Painter
நான் குà®´ாய்களை பழுது பாà®°்ப்பவன்
நான் à®’à®°ு பொதுப்பணித்துà®±ை வேலையாள்.
Plumber
நான் வீடுகளையுà®®் மக்களையுà®®் காப்பவன்
நான் à®’à®°ு காவலாளி
Watchman
நான் à®®ின் சாதனங்களைப் பழுதுபாà®°்ப்பவன்
நான் à®’à®°ு à®®ின் பொà®±ியாளர்.
Electrician
செயல்பாடு

செயல்திட்டம்

சமூக பணியாளர்களுடன் அவர்களின் உபகரணங்களை பொà®°ுத்தி, அவர்களின் பணியை எழுதுக.

Project Work

No comments:

Post a Comment