2வது கணக்கு : பருவம்-1 அலகு 3 : அமைப்புகள்
2nd Maths : Term 1 Unit 3 : Patterns
வண்ணங்களில் அமைப்புகள்
பயணம் செய்வோம்
நம்முடைய வனத்திலே .....
ஆசிரியருக்கான குறிப்பு
படத்திலுள்ள விலங்குகளின் வண்ண அமைப்புகளைக் குழந்தைகள் உற்று நோக்க ஆசிரியர் உதவி செய்ய வேண்டும். மேலும் அவர்கள் உற்றுநோக்கிய வண்ண அமைப்புகளைப் பற்றிப் பேச ஊக்குவிக்க வேண்டும்.
கற்றல்
கீழ்க்காணும் பொருள்களில் உள்ள வண்ண அமைப்புகளை உற்றுநோக்கி அடையாளம் காண்க.
செய்து பார்
வண்ணமிட்டு அமைப்பை முழுமை செய்க
முயன்று பார்
சூழலில் நீ காணும் வண்ண அமைப்புடன் கூடிய பொருள்களைச் சேகரி. அவற்றில் உள்ள அமைப்புகளை விவாதிக்க.
கூடுதலாக அறிவோம்
ஆடை உருவாக்கத்திலும், அலங்கரிப்பதிலும், கோலமிடுவதிலும் வண்ண அமைப்புகளே உள்ளன.
செயல்பாடு
தோரணம் செய்தல்
கீழ்க்காணும் முறையில் வண்ணத் தாள்களை ஒட்டித் தோரணமாகத் தயாரிக்க.
மகிழ்ச்சி நேரம்
ஆடையை வடிவமைப்போம்
உனக்குப் பிடித்த வண்ண அமைப்பைப் பயன்படுத்திக் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆடையை வடிவமைக்க.