2nd EVS Environmental Science : Term 3 Unit 1 : Materials Around Us
நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் - பாடநூல் மதிப்பீடு விடைகளுடன்
மதிப்பீடு
2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-3 அலகு 1 : நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் பாடநூல் பதில்கள், தீர்வு மற்றும் மதிப்பீடு.
1. இயற்கை மூலங்களுக்கு '1' எனவும் அவற்றிலிருந்து மனிதரால் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு '2' எனவும் எழுதுக.
2. சரி எனில் 'ச' எனவும் தவறு எனில் 'த' எனவும் எழுதுக.
அ. பெரும்பாலான உலோகங்கள் உறுதியானவை. ( ச )
ஆ. மரக்கட்டையை வெட்ட முடியாது. ( த )
இ. இரப்பர் மீள் தன்மை அற்றது. ( த )
ஈ. கம்பளி உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ளும். ( ச )
3. கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் எவ்வகை மூலப்பொருளால் ஆனவை என எழுதுக.
விடை:
களிமண், இரப்பர், தோல், உலோகம்
4. அட்டவணையில் உள்ள மூலப்பொருள்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருள்களில் ஒவ்வொன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் பெயரையும் அம்மூலப்பொருளில் இருந்து தயாரிக்கப்பட்ட மற்றொரு பொருளின் பெயரையும் எழுதி அட்டவணையைப் பூர்த்தி செய்க.
விடை:
அ. மரக்கட்டை : 1. மரப்பெட்டி 2. நாற்காலி
ஆ. இரப்பர் : 1. கையுறை 2. அழிப்பான்
இ. தோல் : 1. பணப்பை 2. வார்
ஈ. உலோகம் : 1. திறவுகோல் 2. சங்கிலி
தன் மதிப்பீடு
இயற்கை மூலங்கள், இயற்கை மூலத்திலிருந்து பெறப்பட்ட பொருள்கள், மனிதனால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் ஆகியவற்றை என்னால் அடையாளம் காண முடியும்.
எனக்கு பருப்பொருள்களின் சில பண்புகள் தெரியும்.