HSC Board Paper Solutions Check Your Mark

Thursday, November 27, 2025

3rd Maths: Term 1 Unit 1 Geometry - Creating 3D Shapes

3 ஆம் வகுப்பு கணக்கு: à®®ுதல் பருவம் அலகு 1 வடிவியல் - à®®ுப்பரிà®®ாண (3-D) பொà®°ுள்களை உருவாக்குதல்

வடிவியல்: à®®ுப்பரிà®®ாண (3-D) பொà®°ுள்களை உருவாக்குதல்

3 ஆம் வகுப்பு கணக்கு | à®®ுதல் பருவம் அலகு 1

à®®ுப்பரிà®®ாண (3 -D) பொà®°ுள்களை உருவாக்குதல்

பொà®°ுட்களின் வடிவத்தை அடையாளம் காண்க அவற்à®±ின் பரிà®®ாணங்களை உற்à®±ு நோக்குக,

எல்லா பொà®°ுள்களுà®®் திடவடிவங்கள், உன்னால் எந்த வடிவம் என்à®±ு கூà®± இயலுà®®ா?

3-D பொà®°ுட்கள்

(3 – D) வடிவங்கள்

கனச்செவ்வகம், கனசதுà®°à®®், உருளை, கோளம், à®®ுக்கோணப்பட்டகம், கூà®®்பு

3-D வடிவங்கள்

திடவடிவங்கள் 3 பண்புகளை பெà®±்à®±ிà®°ுக்கிறது அவை நீளம், அகலம் மற்à®±ுà®®் உயரம்.

இவற்à®±ை à®®ுப்பரிà®®ாண உருவங்கள் (3-D) என்à®±ுà®®் à®…à®´ைக்கலாà®®்

தெà®°ிந்து கொள்வோà®®்

à®’à®°ு கனசதுà®°à®®் என்பது à®’à®°ு திட சதுà®° வடிவம், 6 à®®ுகங்கள், 12 விளிà®®்புகள் மற்à®±ுà®®் 8 à®®ுனைகள் உண்டு.

à®’à®°ு கனசெவ்வகம் என்பது à®’à®°ு திட செவ்வக வடிவமாகுà®®், 6 à®®ுகங்கள், 12 விளிà®®்புகள் மற்à®±ுà®®் 8 à®®ுனைகள் உண்டு.

à®’à®°ு கோளம் என்பது à®’à®°ு திட சுà®±்à®±ு வடிவமாகுà®®், 1 à®®ுகம் உண்டு. விளிà®®்புகள் மற்à®±ுà®®் à®®ுனை கிடையாது.

பயிà®±்சி செய்

1. இவற்à®±ைச் சுà®°ுக்கமான 3-D வடிவங்கள் என à®…à®´ைக்கலாà®®் இருபரிà®®ான 2D மற்à®±ுà®®் 3D à®®ுப்பரிà®®ான வடிவங்களின்

2D மற்à®±ுà®®் 3D வடிவங்கள்

2. பின்வருவனவற்à®±ை பொà®°ுத்துக.

பொà®°ுத்துக பயிà®±்சி

ஆசிà®°ியர் குà®±ிப்பு:

ஆசிà®°ியர் à®®ாணவர்களுக்கு à®®ுப்பரிà®®ான பொà®°ுட்களை அளித்து அவற்à®±ின் à®®ுன் தோà®±்றம் மற்à®±ுà®®் பக்கவாட்டு தோà®±்றத்தை வரைய ஊக்குவிக்கலாà®®்,

செயல்பாடு 4

புள்ளிகளை இணைத்து à®®ுப்பரிà®®ான வடிவங்களை வரைக.

செயல்பாடு 4 - புள்ளிகளை இணைத்தல்

செயல்பாடு 5

புள்ளிகளை இணைத்து à®®ுப்பரிà®®ான வடிவங்களை வரைக

கோளம், கனச்செவ்வகம், கனசதுà®°à®®், கூà®®்பு, உருளை, கனசதுà®°à®®்

செயல்பாடு 5 - புள்ளிகளை இணைத்தல்

ஆசிà®°ியர் குà®±ிப்பு:

ஆசிà®°ியர், à®®ுப்பரிà®®ாண (3D) பொà®°ுள்களை வரைய குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டுà®®், à®®ேலுà®®், 3D வடிவங்களின் உண்à®®ையான பொà®°ுள்களை கொடுத்து, குழந்தைகள் அதை தொட்டுà®®், உணர்ந்துà®®் அதனுடைய தன்à®®ைகளை கண்டுபிடிக்கக் கூà®± வேண்டுà®®்,

No comments:

Post a Comment