HSC Board Paper Solutions Check Your Mark

Saturday, November 22, 2025

3rd Grade Tamil Glossary (Agaramuthali) | Term 1 | En Ninaivil | Samacheer Kalvi

3 ஆம் வகுப்பு தமிà®´் - அகரமுதலி | பருவம் 1

3 ஆம் வகுப்பு தமிà®´் : பருவம் 1

என் நினைவில்

அகரமுதலி

1. à®…à®±ிஞர் - à®…à®±ிவில் சிறந்தவர்

2. ஆன்à®±ோà®°் - பெà®°ியோà®°்

3. இரவாது - பிறரிடம் கேட்டுப் பெà®±ாது

4. ஈதல் - கொடுத்தல்

5. உரைத்தல் - சொல்லுதல்

6. ஒலி - சத்தம்

7. ஒளி - வெளிச்சம்

8. கதிரவன் - சூà®°ியன்

9. களிப்பு - மகிà®´்ச்சி

10. காலை - சூà®°ியன் உதிக்குà®®் நேà®°à®®்

11. காளை - எருது

12. கூட்டம் - குà®®்பல்

13. சேகரித்தல் - ஒன்à®±ு திரட்டுதல்

14. சேà®°்த்தல் - இணைத்தல்

15. தகுதி - தரம்

16. தெளிவாக - விளக்கமாக

17. நித்திலம் - à®®ுத்து

18. நூல் - புத்தகம்

19. நேà®°்à®®ை - உண்à®®ை

20. பகைவர்கள் - எதிà®°ிகள்

21. பணி - வேலை

22. பல்லி - à®’à®°ு சிà®±ிய உயிà®°ி

23. பள்ளி - கல்வி கற்குà®®் இடம்

24. à®®ிக்காà®°ை - உயர்ந்தோà®°ை

25. à®®ுயற்சி - ஊக்கம்

Tags: Term 1 | 3rd Tamil பருவம் 1 | 3 ஆம் வகுப்பு தமிà®´்.

3rd Tamil : Term 1 : En ninaivil : Agara muthali Term 1 | 3rd Tamil in Tamil : 3rd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிà®´் : பருவம் 1 : என் நினைவில் : அகரமுதலி - பருவம் 1 | 3 ஆம் வகுப்பு தமிà®´் : 3 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்à®±ுà®®் பதில்கள்.

No comments:

Post a Comment