2nd EVS Term 3 Unit 2 My Beloved Motherland | Samacheer Kalvi Book Back Answers

2nd EVS Environmental Science: Term 3 Unit 2 - My Beloved Motherland | Book Back Answers

எனது அருமைத் தாய்நாடு

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் | பருவம்-3 அலகு 2

மதிப்பீடு

1. கொடுக்கப்பட்ட தேதிகளுக்கு உரிய தேசிய நாள்களின் பெயர்களை எழுதுக.

(சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, குழந்தைகள் தினம், குடியரசு தினம்)

தேசிய நாட்கள் காலண்டர்

விடை:

ஆகஸ்ட் 15 : சுதந்திர தினம்

நவம்பர் 14 : குழந்தைகள் தினம்

ஜனவரி 26 : குடியரசு தினம்

அக்டோபர் 2 : காந்தி ஜெயந்தி

2. பொருந்தாததை வட்டமிடுக.

அ. மாம்பழம் வங்காளப் புலி ஆலமரம் பலாப்பழம்

ஆ. பனைமரம் வரையாடு தாமரை மரகதப்புறா

இ. காவி பச்சை சிவப்பு வெள்ளை

ஈ. ஜனவரி 26 ஆகஸ்ட் 15 அக்டோபர் 2 நவம்பர் 12

3. கொடுக்கப்பட்ட படத்திற்குரிய சரியான பெயரை வட்டமிடுக.

சரியான பெயரை வட்டமிடுக

4. சின்னங்களை அதன் பெயருடன் கோடிட்டு இணைக்க.

கீழே உள்ள படத்தில் சின்னங்களை அவற்றின் சரியான பெயர்களுடன் இணைக்கவும்.

சின்னங்களைப் பொருத்துக

5. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(டாக்டர். இராஜேந்திர பிரசாத், பண்டித ஜவஹர்லால் நேரு, மாநிலப் பழம், மகாத்மா காந்தி, வரையாடு)

அ. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு.

ஆ. இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர். இராஜேந்திர பிரசாத்.

இ. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி.

ஈ. தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு.

உ. பலாப்பழம் நம் மாநிலப் பழம்.

6. சரியான செயலுக்கு (✓) குறியும், தவறான செயலுக்கு (X) குறியும் இடுக.

சரி தவறு குறியிடுக

தன் மதிப்பீடு

  • என்னால் சில தேசிய நாள்கள், தேசத் தலைவர்களின் பெயர்களைக் கூற முடியும்.
  • என்னால் தேசிய மற்றும் மாநிலச் சின்னங்களை அடையாளம் காண முடியும்.
  • நான் பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பேன்.