2nd EVS The Pancha Bhutas | Term 2 Unit 4 | Samacheer Kalvi Book Back Answers

ஐம்பூதங்கள் | பருவம்-2 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்

ஐம்பூதங்கள் | பருவம்-2 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்

2nd EVS Environmental Science : Term 2 Unit 4 : The Pancha Bhutas

ஐம்பூதங்கள்

பருவம்-2 அத்தியாயம் 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்

மதிப்பீடு

1. பொருத்துக.

பதிலைக் காண்க (View Answer) பொருத்துக - ஐம்பூதங்கள்

2. படத்துடன் தொடர்புடைய ஐம்பூதங்களின் பெயர்களை எழுதுக.

ஐம்பூதங்களின் பெயர்களை எழுதுக

3. படத்தில் ஐம்பூதங்கள் காணப்படும் இடங்களைக் கண்டறிந்து வட்டமிட்டு அவற்றின் பெயர்களை எழுதுக.

(ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு)

ஐம்பூதங்களை கண்டறிந்து வட்டமிடுக

4. ஒவ்வொரு படத்திலும் ஐம்பூதங்களில் இரண்டு கொடுக்கப்பட்டுள்ளன. அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள சரியான இணையைத் தேர்ந்தெடுத்து கோடிட்ட இடங்களை நிரப்புக.

(நீரும் நிலமும், நெருப்பும் நீரும், நீரும் காற்றும்)

சரியான இணையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

விடை : தீ மற்றும் நீர், நீர் மற்றும் காற்று, நீர் மற்றும் மண்

தன் மதிப்பீடு

என் அன்றாட வாழ்வில் பயன்படும் ஐம்பூதங்களின் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) முக்கியத்துவத்தை நான் அறிவேன்.