1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 11
இளையார் ஆத்திசூடி
ஒற்றுமை வெல்லும்
கல்வி கற்கண்டு
எதையும் ஊன்றிப்பார்
மற்றவர்க்கு உதவி செய்
சமமே அனைவரும்
வண்டிபார்த்து நட
தைப்பொங்கல் இனிது
பூச்செடி வளர்த்திடு
வேர்க்க விளையாடு
வெல்லத் தமிழ் பயில்