- இ) சிற்றிலக்கியம்
- இ) வளம்
- ஆ) திருவாரூர்கரிக்கையூர்
- அ) ஆராயாமை - ஐயப்படுத்துதல்
- ஈ) சித்தாரா தேவிக்
- ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- அ) அ இ
- இ) இரண்டாயிரம்
- ஆ) ஒன்று கூடி
- அ) அறை+த்(ந்)+த்+அன்+அன்
- ஆ) சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும்
- ஆ) எதுகை – இயைபு
- இ) தென்னை
- அ) பனை
- இ) காஞ்சி- மாமரம்
16. பழந்தமிழ் இலக்கியங்கள் - அகம், புறம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வரிகள் - தமிழர்களின் இல்லற வாழ்வு - அகம், புறம் - இல்லற வாழ்வு - போர் வாழ்வைச் சொல்லும், புற இலக்கியங்களையும் உணர்த்துகின்றன
17. உவர்மண் (களர்மண்) நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலைக்கு கூவல் என்று பெயர்
18. இடம்- கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
பொருள்- விழா- தெருக்களில் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்பு பரப்புங்கள்
விளக்கம் - மணிமேகலை காப்பியத்தில் முதல் கவிதை - விழா வரை காதை - புகாரில் 28 நாட்கள் நடைபெறும் இந்திர விழா தொடக்கம் யானை மீது அமர்ந்து முரசறைவோன் அறிவித்தான் - தெருக்கள் முழுவதும் பழைய மணலை மாற்றி புது மணல் பரப்புங்கள்
19. 1. தொலை நகல் இயந்திரம் (Fax)
2. தானியங்கி பண எந்திரம் (ATM)
3. அட்டை பயன்படுத்துதல் இயந்திரம் (Swiping Machine)
4. நியாய விலைக் கடை திறனாய்வு கருவி (TNCPDS)
5. இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழி (Indian Railway catering and Tourism Corporation )
20. சொல் ஒன்று, செயல் (ஒன்று) வேறு என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நடந்து கொள்பவர் நட்பு கனவிலும் துன்பம் தருவதாகும்.
21. ஓஓதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை
ஆ அதும் என்னு மவர்
22. அருள் புத்தகத்தைப் படிப்பதற்கு பயன்படுத்தினான் செய்வினை
புத்தகம் படிப்பதற்கு அருளால் பயன்படுத்தப்பட்டது செயல்பாட்டு வினை
23. அ) உலகில் மூவாயிரம் மொழிகள் பேசுகின்றனர்.
ஆ) தவறுகளைத் திருத்தினான்
24. பகுபத உறுப்பிலக்கணம்
பாய்வன = பாய் + வ் + அன் + அ
பாய்- பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
அணி - சாரியை
அ- பலவின்பால் வினைமுற்று விகுதி
25. கலைச்சொல் தருக
அ) குமிழிக்கல் ஆ) வெப்பமண்டலம்
குறிப்பு - செவி மாற்றுத்திறனாளிக்கான மாற்று வினா
அகர வரிசைப்படுத்தி – எழுதுக
அட்டை, அரம், இயற்கை, ஈகை, உலகம், ஊறுதல், எழுது, ஏர், ஐம்பது, ஒரு தலை, ஓடம் ஔடதம்
26. பொருள் எழுதி, தொடர் அமைக்கவும்
கரை, கறை
கரை- ஆற்றின் ஓரம் - ஆற்றங்கரையில் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.
கறை- படிவது கறை சட்டையில் கறை படிந்துள்ளது.
27. இணைச் சொற்கள் தொழில் அமைத்து எழுதுக.
அ) முதலும் முடிவும்- இதுபோன்று தவறுகள் முதலும் முடிவும் ஆக இருக்கட்டும் என்று ஆசிரியர் மாணவர்களிடம் எச்சரித்தார்.
ஆ) கேளிக்கையும் வேடிக்கையும் - எங்கள் ஊர் திருவிழா கேளிக்கை வேடிக்கை நிறைந்ததாக இருந்தது.
28. சொற்பொருள் பின்வருநிலையணி பயின்று வந்துள்ளது.
அணி இலக்கணம்
குறளில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளை உணர்த்துவதால் - இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்,
இக்குறட்பாவில் செல்வம் என்ற சொல் பலமுறை வந்து கேள்வி என்றும் ஒரே பொருளை உணர்த்துவதால் இது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆயிற்று.
29. ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம் - மருத நிலம் விவசாயம் பாலை நிலத்து மக்களின் தொழில்- வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளம். 30. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை அளித்தல்
- தென்னிந்தியாவின் அடையாள சின்னம்
- காங்கேயம்
- ஏர் உழுவதற்கும், வண்டி இழுப்பதற்கும் அதிகம் பயன்படுகின்றன?
31. மூன்று என்னும் எண்ணுப் பெயர்
| திராவிட மொழிகள் | - | மாற்றம் |
| தமிழ் | - | மூன்று |
| மலையாளம் | - | மூன்று |
| தெலுங்கு | - | மூடு |
| கன்னட | - | மூஜி |
| துளு | - | மூஜி |
32. பட்டமரத்தின் வருத்தங்கள்
தினந்தோறும் மொட்டைக் கிளையோடு பெருமூச்சு விடும் மரமே வெட்டும் நாள் - துன்பம் - நிழலில் அமரவும், வாசத்தோடு மலர்- இலைகள் கூரை - வெம்பு கருகிட வாடி அமைந்தனவோ? கட்டை எனும் பெயர் கொடுத்துள்ளார். கூடுதல் உன் உடை பட்டை கிழிந்து உன் அழகு இழந்து இனிவரும் புயல் கண்டு மனிதன் கலங்குதல் போல துன்பப்பட்டு வருந்தி நிற்கிறாய் என்பதாகும்
33. அறிவியல் வாகனம் நிறுத்துங்கள் - பழங்கால மன்னன் கரிகாலன் பெருமைகள் கூறப் பொறியில் பதிவு செய்து கொள்ளுங்கள் ஏவுகின்ற அம்பைப் போல் மக்களை மாற்றுங்கள் - அனைத்து ஏவுகணையிலும் தமிழை எழுதி ஏற்றிச் செலுத்துங்கள் என கவிஞர் வேண்டுகிறார்
34. அ) அறிவியல் என்னும் வாகனம் மீதில் எல்லா கேலிலும் ஏற்றுங்கள்
அல்லது
ஆ) காலமெல்லாம் கழைக்கும் படி நாடெல்லாம் நீர் நாடு தனைஒவ்வா நலமெல்லாம்
35. அ) கண்ணன் பாடினான்- எழுவாய்த்தொடர்
ஆ) இசையோடு அமைவது பாடல் - உடன்பாட்டு தொடர்
இ) நீ இதை செய் - கட்டளை தொடர்
36. அ) தாத்தா- அடுக்குத்தொடர்
ஆ) இளங்கோ கணினியை எடுத்துத் தந்தான் - உடன்பாட்டுத் தொடர்
இ) இளங்கோகணினியைத் தருவித்தான்- பிறவினை தொடர்
ஆ) கேள்
- ஆசிரிய மாணவனிடம் கேள்வி கேட்டார்
- மாணவன் புதிய புத்தகம் கேட்டான்
- புத்தகம் கேட்பது ராகுலா-
37 சொற்பொருள் பின்வரும் நிலையனை அமைந்துள்ளது-
38. முன்னுரை
நீர்வளம்
இயற்கை வளம்
மீன்வளம்
நெல் வளம்
தாவர வளம்
முடிவுரை
( இந்த தலைப்பின் அடிப்படையில் விடை அமைந்திருந்தால் மதிப்பெண் வழங்கலாம்
அல்லது
ஆ) தூது அனுப்ப தமிழே சிறந்தது தமிழ்விடு தூது
தமிழ், அமுத கானம், கனியாகவும், இயல், இசை, நாடகம் தேனாவும் விளங்குகிறது
தமிழில் குறவஞ்சி, பள்ளு நூல்களின் சிறப்பு - தாழிசை துறை விருத்தம் பாலினம் சிறப்பு
தேவரின் மூன்று குணம் - ஆனால் தமிழ் பத்துக் குணங்கள் பெற்றுள்ளது.
மனிதர்கள் ஐந்து வண்ணங்களை உண்டாக்குகின்றார்கள். ஆனால் தமிழே நூறு வண்ணங்களையும் ஒன்று சுவைகளும் கொண்டு விளங்குகிறது. அழகு - எட்டு பெற்றுத் திகழ்கிறது.
39. அ) எஸ். ராமகிருஷ்ணன் கால் முளைத்த கதைகள் - கருத்துக்கள்- இதில் கடிதக் குறிப்புகள்- அனுப்புதல். பெறுதல், முகவரி, அமைப்புகள் இருந்தால் தகுந்தாற் போல் மதிப்பெண் வழங்கலாம்.
அல்லது
ஆ) கடிதம் - குறிப்புகள் – அனுப்புதல், பெறுதல், பொருள், உறைமேல் முகவரி, இடம், பெற்று இருந்தால் உரிய மதிப்பெண் வழங்கலாம்
40. காட்சியைக் கண்டு கவினுறு எழுதுதல் (மாணவர்கள் காட்சிக்கு ஏற்ற கவிதையை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்)
41.
- ஒரு நாட்டின் கலாச்சாரம் மக்களின் இதயங்களிலும் ஆன்மாக்களின் வாழ்கிறது - மகாத்மா காந்தி
- மக்களின் கலை அவருடைய மனதின் உண்மையான கண்ணாடி - ஜவஹர்லால் நேரு
- குறைவான அன்பும் தொண்டுமே மிகப்பெரிய பிரச்சனையாகும் அன்னைதெரசா
- உங்கள் கனவு நிறைவேறும் நீங்கள் கனவு காண வேண்டும் - ஏபிஜே அப்துல் கலாம்
- வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை, அவர்கள் செயல்களை வித்தியாசமாக செய்கிறார்கள்- சிவ். கேரா
42. அரசு பொது மருத்துவமனை நலம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மையமாக வைத்து கருத்து இருந்தால் மதிப்பெண் வழங்கலாம்
- மயில்சாமி அண்ணாதுரை
- சந்திராயன்– 3
- மயில்சாமி அண்ணாதுரை
- கோதவாடி
- 1982
43. அ) தமிழ் மொழி - தொன்மையும், இலக்கணம் இலக்கியம் வளம் கொண்டது - உலக நாடுகள் பலவற்றில் பேசப்படும் பெருமை உடைய மொழி - திராவிட மொழிகளை விட தனித்த இலக்கண வளம் என் கொண்டது பிற மொழிகளின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்படும் மொழி தமிழேயாகும்.
திராவிட மொழிகளில் தாய் மொழி தமிழ் - சொல் வளம் சொல்லாட்சி கொண்டது - மேலும் ஒலியங்கள் ஒலி இடம் பெயர்தல், சுட்டுப் பெயர்கள் மூவிடப்பெயர்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பெற்றிருக்கின்றன
அல்லது
ஆ) ஸ்பெயின் நாட்டில் காளை சண்டை தேசிய விளையாட்டு அவ் விளையாட்டில் ஆயுதங்கள் பயன்படுத்துவதுண்டு சில நாடுகளில் இறுதியில் அந்த காளையை கொல்வதும் உண்டு - மேலை நாடுகளில் மனிதனின் வன்மம் போர் / போர் வெறியும்- வெளிபடுத்துகின்றன.
ஆனால் தமிழகத்தில் ஏறுதழுவதலின் போது ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது
நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர்
அடக்க முடியாத காளை வெற்றி பெற்றதாக கருதப்படும்
அன்பையும் வீரத்தையும் ஒருசேர அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.
முடிவுரை இவ்வாறு பணியை வீரவுணர்வை நினைவூட்டும் ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுகின்றது.
44. மாணவர்கள் உரிய (விடையை) விடைகுறிப்பின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கலாம்
45. அ) பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழா - நிகழ்ச்சி குறிப்பு இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அல்லது
ஆ) மழைநீர் சேகரிப்பின் அவசியம் முன்னுரை, உட்தலைப்பு, முடிவுரை - தலைப்பை ஒட்டி விடைக் குறிப்புகள் இருந்தால் மதிப்பெண் வழங்கலாம்