Showing posts with label Pie Chart. Show all posts

4th Maths Term 1 Unit 6 Exercise 6.3 Information Processing Pie Chart

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 6.3 (சேகரிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களை வட்ட விளக்கப்படமாகக் குறிப்பிடுதல்)

பயிற்சி 6.3

1. ஒரு பனிக்கூழ் (ICE CREAM) கடையில் உள்ள இருப்பு விவரங்கள் கீழே வட்ட விளக்கப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

Ice Cream Shop Pie Chart
i. வட்ட விளக்கப்படத்தில் எத்தனை வகையான பனிக்கூழ்கள் உள்ளன?
விடை: மூன்று
ii. வெண்ணிலா பனிக்கூழ்களின் எண்ணிக்கை __________.
விடை: 50
iii. சாக்லேட் மற்றும் பிஸ்தா பனிக்கூழ்களின் எண்ணிக்கை __________.
விடை: 50
iv. மொத்தப் பனிக்கூழ்களின் எண்ணிக்கை __________.
விடை: 100

2. ஒரு பெட்டியில் உள்ள பந்துகளின் விவரம் வட்டவிளக்கப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விவரங்களைப் பட்டியலிடுக.

Balls in a box pie chart
விடை:
கால் பந்து -16
கூடைப் பந்து - 24
மட்டைப் பந்து - 60

3. 30 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பில், பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

Student competitions bar chart
i. எந்த போட்டியில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம்?
விடை: பாட்டுப் போட்டி
ii. எந்த போட்டியில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவு?
விடை: கட்டுரைப் போட்டி

4. உன் குடும்ப உறுப்பினர்களின் பிடித்தமான இனிப்புகளை பட்டியலிட்டு செவ்வக விளக்கப்படம் மற்றும் வட்ட விளக்கப்படம் வரைக.

Activity template

Tags: Information Processing | Term 1 Chapter 6 | 4th Maths தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 6 : Information Processing : Exercise 6.3 (Representation of data in Pie-Chart) Information Processing | Term 1 Chapter 6 | 4th Maths in Tamil

Representation of Data in Pie-Chart 4th Maths Term 1 Unit 6

தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு - சேகரிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களை வட்ட விளக்கப்படமாகக் குறிப்பிடுதல் | 4th Maths : Term 1 Unit 6 : Information Processing

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

சேகரிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களை வட்ட விளக்கப்படமாகக் குறிப்பிடுதல்

வட்ட விளக்கப்படம் என்பது ஒரு வட்டத்தை விவரங்களுக்கேற்ப பாகங்களாகப் பிரித்துக்காட்டும் விளக்கப்படமாகும்.

சேகரிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களை வட்ட விளக்கப்படமாகக் குறிப்பிடுதல்.

வட்ட விளக்கப்படம் என்பது ஒரு வட்டத்தை விவரங்களுக்கேற்ப பாகங்களாகப் பிரித்துக்காட்டும் விளக்கப்படமாகும்.

எடுத்துக்காட்டு

ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் உள்ளனர். அவர்களில் பாதி மாணவர்களுக்கு இட்லியும், மீதி உள்ளவர்களில் பாதி மாணவர்களுக்கு பூரியும், பாதி மாணவர்களுக்கு தோசையும் பிடிக்கும்.

வட்ட விளக்கப்படம்

Example Pie Chart

இதன் வட்ட விளக்கப்படம் வரையும் முறை கொடுக்கப்பட்டுள்ளது

இவற்றை முயல்க

கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி வினாக்களுக்கு விடையளி.

Exercise Pie Chart
1. தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை ________. விடை: 50
2. ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை ________. விடை: 20
3. மலையாளம் பேசுபவர்களின் எண்ணிக்கை ________. விடை: 20
4. தெலுங்கு பேசுபவர்களின் எண்ணிக்கை ________. விடை: 10

செயல்பாடுகள்

உன் நண்பர்களின் பிடித்தமான பழ வகைகளுக்கான பட்டியல் தயாரித்து வட்ட விளக்கப்படம் வரைக.

Activity Pie Chart

Tags : Information Processing | Term 1 Chapter 6 | 4th Maths தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு.

4th Maths : Term 1 Unit 6 : Information Processing : Representation of data in Pie-Chart Information Processing | Term 1 Chapter 6 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : சேகரிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களை வட்ட விளக்கப்படமாகக் குறிப்பிடுதல் - தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.