Showing posts with label இந்திய வரைபடத்தில் குறி டெல்லி. Show all posts
Showing posts with label இந்திய வரைபடத்தில் குறி டெல்லி. Show all posts

இந்திய வரைபடத்தில் குறி டெல்லி, மொகஞ்சதாரோ, காஞ்சிபுரம், லோத்தல்.

VIII. இந்திய வரைபடத்தில் குறி: (4x1=4)

41) டெல்லி, மொகஞ்சதாரோ, காஞ்சிபுரம், லோத்தல்.

  • டெல்லி: இந்தியாவின் தலைநகரம்.
  • மொகஞ்சதாரோ: தற்போதைய பாகிஸ்தானில் உள்ள சிந்துவெளி நாகரிக நகரம்.
  • காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் உள்ள ஒரு தொன்மையான நகரம்.
  • லோத்தல்: குஜராத்தில் உள்ள சிந்துவெளி நாகரிகத் துறைமுக நகரம்.
6th Social Science Question Paper