HSC Board Paper Solutions Check Your Mark

Friday, February 13, 2026

10th Standard Tamil: Quick Revision - Works, Authors, and Characters

கணப்பொà®´ுதில் à®’à®°ு விà®°ைவுப் பாà®°்வை(10ஆம் வகுப்பு - à®’à®°ு மதிப்பெண் வினா - விடைகள்)

படைப்புகளுà®®் ஆசிà®°ியர்களுà®®்

இயல் படைப்புகள் ஆசிà®°ியர்கள்
1 அன்னை à®®ொà®´ியே பாவலரேà®±ு பெà®°ுஞ்சித்திரனாà®°்
பாவாணர் பாà®°்வையில் தமிà®´்ச்சொல் வளம் தேவநேயப் பாவாணர்
காலக்கணிதம் கண்ணதாசன்
புயலிலே à®’à®°ு தோணி ப. சிà®™்காà®°à®®்
2 பரிபாடல் கீரந்தையாà®°்
à®®ேகம் நாகூà®°்à®°ூà®®ி
பிà®°à®®்மம் பிரபஞ்சன்
3 காசிக்காண்டம் அதிவீà®°à®°ாà®® பாண்டியர்
à®®ுத்துக்குà®®ாரசாà®®ி பிள்ளைத்தமிà®´் குமரகுà®°ுபரர்
கோபல்லபுரத்து மக்கள் கி. à®°ாஜநாà®°ாயணன்
4 திà®°ுவிளையாடற் புà®°ாணம் பரஞ்சோதி à®®ுனிவர்
புதிய நம்பிக்கை கமலாலயன்
5 கம்பராà®®ாயணம் கம்பர்
பாய்ச்சல் சா. கந்தசாà®®ி
6 சிà®±்றகல் ஒளி à®®.பொ.சிவஞானம்
சிலப்பதிகாà®°à®®் இளங்கோவடிகள்
7 தேà®®்பாவணி வீà®°à®®ாà®®ுனிவர்
அக்கறை கல்யாண்ஜி
திà®°ுக்குறள் திà®°ுவள்ளுவர்

பாடத்தலைப்புகள், ஆசிà®°ியர் மற்à®±ுà®®் கதைà®®ாந்தர்கள்

இயல் பாடத்தலைப்புகள் ஆசிà®°ியர் கதைà®®ாந்தர்கள்
1 புயலிலே à®’à®°ு தோணி
(விà®°ிவானம்)
ப. சிà®™்காà®°à®®் பாண்டியன், கப்பித்தான் (à®®ாலுà®®ி), சுமத்à®°ா பிரயாணிகள், ஜப்பான் அதிகாà®°ி
2 பிà®°à®®்மம்
(விà®°ிவானம்)
பிரபஞ்சன் சௌந்தரா (தங்கை), அப்பா, à®…à®®்à®®ா, அண்ணன், பாட்டி
3 கோபல்லபுரத்து மக்கள்
(விà®°ிவானம்)
கி. à®°ாஜநாà®°ாயணன் சுப்பையா, அன்னமய்யா, மணி, கொத்தாளி
4 திà®°ுவிளையாடற் புà®°ாணம்
(கவிதைப்பேà®´ை)
பரஞ்சோதி à®®ுனிவர் குலேசபாண்டியன், புலவர் இடைக்காடனாà®°், இறைவன்
புதிய நம்பிக்கை
(விà®°ிவானம்)
கமலாலயன் à®®ேà®°ிஜேன், à®…à®®்à®®ா-பாட்ஸி, வெள்ளைச்சீà®®ி, தந்தை-சாà®®், à®®ிஸ்-வில்ஸன்
5 பாய்ச்சல்
(விà®°ிவானம்)
சா. கந்தசாà®®ி அழகு, அனுà®®ாà®° (குà®°à®™்கு), à®°ாà®®ு
6 மங்கையராய்ப் பிறப்பதற்கே
(விà®°ிவானம்)
- பத்தாà®®் வகுப்பு à®®ாணவிகள்
  • தொகுப்பாளர்
  • à®®ுகில்நாச்சி (எம்.எஸ் சுப்புலட்சுà®®ி)
  • à®®ோகனா (பால சரஸ்வதி)
  • வளர்மதி (à®°ாஜம் கிà®°ுà®·்ணன்)
  • அன்பரசி (கிà®°ுà®·்ணம்à®®ாள் ஜெகந்நாதன்)
  • à®®ாதவி (சின்னப்பிள்ளை)
7 தேà®®்பாவணி
(கவிதைப்பேà®´ை)
வீà®°à®®ாà®®ுனிவர் கருணையன்
இராà®®ானுசர் - நாடகம்
(விà®°ிவானம்)
- இராà®®ானுசர், கூà®°ேசர், à®®ுதலியாண்டான், பூரணர்

ஆசிà®°ியர் - இயற்பெயருà®®், சிறப்புப் பெயர்களுà®®்

வ. எண் ஆசிà®°ியர் இயற் பெயர், சிறப்புப் பெயர்
1. பெà®°ுஞ்சித்திரனாà®°் பாவலரேà®±ு (சிறப்புப் பெயர்)
2. கண்ணதாசன் à®®ுத்தையா (இயற்பெயர்)
3. நாகூà®°்à®°ூà®®ி à®®ுகம்மது ரஃபி (இயற்பெயர்)
4. பிரபஞ்சன் வைத்தியலிà®™்கம் (இயற்பெயர்)
5. கி. à®°ாஜநாà®°ாயணன் கரிசல் எழுத்தாளர் (சிறப்புப் பெயர்)
6. திà®°ுவள்ளுவர் பெà®°ுநாவலர், à®®ுதற்பாவலர், பொய்யில்புலவர், தெய்வப்புலவர் (சிறப்புப்பெயர்கள்)
7. கமலாலயன் வெ. குணசேகரன் (இயற்பெயர்)
8. கம்பர் கல்வியில் பெà®°ியவர் (சிறப்புப் பெயர்)
9. நா. à®®ுத்துசாà®®ி கூத்துப்பட்டறை நா. à®®ுத்துசாà®®ி, கலைஞாயிà®±ு (சிறப்புப்பெயர்கள்)
10. à®®. பொ. சிவஞானம் சிலம்புச்செல்வர் (சிறப்புப் பெயர்)
11. வீà®°à®®ாà®®ுனிவர் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி (இயற்பெயர்)
இஸ்மத் சன்னியாசி - பாரசீகம், தூய துறவி - தமிà®´் (சிறப்புப்பெயர்கள்)
12. கல்யாண்ஜி கல்யாணசுந்தரம் (இயற்பெயர்)
வண்ணதாசன் (புனை பெயர்)

No comments:

Post a Comment