3 ஆம் வகுப்பு சமூக à®…à®±ிவியல்
à®®ூன்à®±ாà®®் பருவம் அலகு 3 : குழந்தைகளின் பாதுகாப்பு
புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் (Book Back Questions and Answers)
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேà®°்ந்தெடுக்க.
1. சிà®±ாà®°் உதவி à®®ைய எண் எது?
விடை : ஆ) 1098
2. சிà®±ாà®°் உதவி à®®ைய எண் __________ வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உதவுகிறது.
விடை : இ) பதினெட்டு
3. சிà®±ாà®°் உதவி à®®ையம் __________ குழந்தைகளுக்கு உதவுகிறது.
விடை : à®…) தொà®´ிலாளர்களாகப் பணிபுà®°ியுà®®்
4. குழந்தையின் தந்தை அல்லது தாய் à®®ுன்னிலையில் மருத்துவர்கள் பரிசோதிக்குà®®் போது à®’à®°ு குழந்தையின் உடலின் தனிப்பட்ட பகுதியைத் தொடுதல் ___________ தொடுதல் ஆகுà®®்.
விடை : ஆ) பாதுகாப்பான
5. à®’à®°ுவரின் தொடுதலைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், நீà®™்கள் என்ன செய்வீà®°்கள்?
விடை : à®…) பெà®±்à®±ோà®°ுக்குத் தெà®°ிவிக்க வேண்டுà®®்
II. சரியா / தவறா எழுதுக.
1. குழந்தைத் தொà®´ிலாளர் à®®ுà®±ை சட்டத்திà®±்குப் புறம்பானது அன்à®±ு.
விடை : தவறு
2. யாà®°ாவது தங்கள் உடலின் தனிப்பட்ட பாகங்களைத் தொடுà®®்படி கேட்டால், அது பாதுகாப்பற்à®± தொடுதல் ஆகுà®®்.
விடை : சரி
3. à®’à®°ுவரின் தொடுதலைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை நீà®™்கள் பெà®±்à®±ோà®°ிடமோ, ஆசிà®°ியரிடமோ சொல்ல வேண்டுà®®்.
விடை : சரி
4. இந்தியத் தண்டனைச் சட்டம் 1820, குழந்தைகள் கடத்தலில் ஈடுபடுà®®் நபர்களைத் தண்டிக்கிறது.
விடை : தவறு
5. சிà®±ாà®°் உதவி à®®ைய எண் குழந்தை தொà®´ிலாளர்களுக்கு உதவுகிறது.
விடை : சரி
III. பின்வருà®®் வினாக்களுக்கு விடையளிக்க.
1. சிà®±ாà®°் உதவி à®®ைய எண் பற்à®±ி சிà®±ு குà®±ிப்பு வரைக.
(i) சிà®±ாà®°் உதவி à®®ைய எண் 1098.
(ii) இது பதினெட்டு வயதிà®±்குக் கீà®´் உள்ள குழந்தைகளுக்கு உதவுà®®் à®’à®°ு உதவி à®®ைய எண் ஆகுà®®்.
2. சிà®±ாà®°் உதவி à®®ைய எண் எப்போது நிà®±ுவப்பட்டது? அது எந்த à®…à®®ைச்சகத்தின் கீà®´் வருகிறது?
(i) 1996 -இல் நிà®±ுவப்பட்டது.
(ii) பின்னர் 1998 - 99 இக்கு இடையில் பெண்கள் மற்à®±ுà®®் குழந்தைகள் à®®ேà®®்பாட்டு à®…à®®ைச்சகத்தின் கீà®´் இந்தியா à®®ுà®´ுவதுà®®் செயல்பட்டு வருகிறது.
3. பாதுகாப்பான தொடுதல் என்à®±ால் என்ன?
குடுà®®்ப நபர்கள் அரவணைத்துக் கொள்வது அல்லது உங்கள் நண்பர்களுடன் கை கோà®°்த்தல் போன்றவை பாதுகாப்பான தொடுதல் ஆகுà®®்.
4. பாதுகாப்பற்à®± தொடுதல் என்à®±ால் என்ன?
யாà®°ாவது உங்கள் உடலின் தனிப்பட்ட பகுதிகளைத் தொடுà®®்போது அல்லது அவற்à®±ைத் தொடுà®®்படி கேட்குà®®்போது அது பாதுகாப்பற்à®± தொடுதல் ஆகுà®®்.
5. à®’à®°ுவரின் தொடுதலைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், நீà®™்கள் என்ன செய்ய வேண்டுà®®்?
பாதுகாப்பற்à®± à®®ுà®±ையில் யாà®°ாவது தொட்டால், உங்கள் ஆசிà®°ியரிடமோ (அல்லது) உங்கள் பெà®±்à®±ோà®°ிடமோ உடனே தெà®°ிவிக்க வேண்டுà®®்.
செயல்திட்டம்
குழந்தைகள் நலத் திட்டங்களைப் பற்à®±ி à®®ேலுà®®் தகவல்களைத் திரட்டி எழுதி வருக.
(i) குழந்தைத் தொà®´ிலாளர் à®’à®´ிப்பு à®®ுà®±ை.
(ii) குழந்தைத் திà®°ுமண தடைச் சட்டம்.
(iii) சிà®±ாà®°் உதவி à®®ையம்.
(iv) à®’à®°ுà®™்கிணைந்த குழந்தை à®®ேà®®்பாட்டுச் சேவை.
(v) தேசிய குழந்தைத் தொà®´ிலாளர் திட்டங்கள்.
செயல்பாடு
பாதுகாப்பான பயண வழிà®®ுà®±ை எது? கட்டத்தில் (✓) அல்லது (X) குà®±ியிடுக.
எது பாதுகாப்பான தொடுதல் / பாதுகாப்பற்à®± தொடுதல்?
No comments:
Post a Comment