OMTEX AD 2

4th Standard Maths Term 1 Unit 1 Geometry Properties of 2D Objects

4th Maths Term 1 Unit 1 Geometry Properties of 2D Shapes

வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு கணக்கு - இருபரிமாண வடிவ பொருள்களின் பண்புகள் | 4th Maths : Term 1 Unit 1 : Geometry

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : வடிவியல்
இருபரிமாண வடிவ பொருள்களின் பண்புகள்

இருபரிமாண வடிவ பொருள்களின் பெயர்களை நினைவுகூர்வோம்.

அலகு 1: வடிவியல்

4th Std Maths Geometry Unit 1

இருபரிமாண வடிவ பொருள்களின் பண்புகள்

இருபரிமாண வடிவ பொருள்களின் பெயர்களை நினைவுகூர்வோம்.

பின்வரும் படத்தைப் பார்த்து வடிவங்களைக் கண்டறிக.

Identify Shapes

பின்வரும் வடிவங்களின் பெயர்களை எழுதுக.

Write names of shapes
குழுச் செயல்பாடு 1

ஆசிரியர் மைதானத்தில் சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம் மற்றும் அரைவட்டம் போன்ற வடிவங்களை வரைய வேண்டும். அவற்றைச் சுற்றி மாணவர்களை ஓடச் செய்ய வேண்டும். பின்னர் ஆசிரியர் ஏதேனும் ஒரு வடிவத்தைக் கூற மாணவர்கள் அந்த வடிவத்திற்குள் வந்து நிற்க வேண்டும். இவ்வாறு அனைத்து வடிவங்களையும் அறிந்து கொள்ளும் வரை செயல்பாட்டைத் தொடர வேண்டும்.

குழுச் செயல்பாடு 2

மாணவர்களை 3 அல்லது 4 பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து கொள்ள வேண்டும். ஆசிரியர் கூறும் வடிவத்தை மாணவர்கள் இணைந்து உருவாக்க வேண்டும்.

OMTEX CLASSES AD