எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்
பயிற்சி 2. 5 (ஏறுவரிசை மற்றும் இறங்குவரிசை)
பயிற்சி 2. 5
1.
பின்வரும் எண்களை ஏறுவரிசையில் எழுதுக.
i.
7631, 9987, 7634, 5436, 8918
ii.
4096, 3096, 3099, 2473, 3172
iii.
5201, 5627, 4325, 9999, 9801
விடை:
i)
ஏறுவரிசை: 5436, 7631, 7634, 8918, 9987
ii)
ஏறுவரிசை: 2473, 3096, 3099, 3172, 4096
iii)
ஏறுவரிசை: 4325, 5201, 5627, 9801, 9999
2.
பின்வரும் எண்களை இறங்குவரிசையில் எழுதுக.
i.
3435, 3670, 139, 3267, 6544.
ii.
2785, 3605, 2782, 236, 9801.
iii.
6998, 6987, 6898, 7801, 8979.
விடை:
i)
இறங்கு வரிசை: 6544, 3670, 3435, 3267, 139
ii)
இறங்கு வரிசை: 9801, 3605, 2785, 2782, 236
iii)
இறங்கு வரிசை: 8979, 7801, 6998, 6987, 6898
3.
மைல் கற்களை ஏறுவரிசையிலும் இறங்குவரிசையிலும் வரிசைப்படுத்துக.
செயல்பாடு
1.
உனது பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்புவாரியாக எழுதுக. அதை ஏறுவரிசையிலும் இறங்கு வரிசையிலும் எழுதுக.
விடை:
1 ஆம் வகுப்பு: 47
2 ஆம் வகுப்பு: 37
3 ஆம் வகுப்பு: 48
4 ஆம் வகுப்பு: 36
5 ஆம் வகுப்பு: 28
ஏறுவரிசை: 5 ஆம் வகுப்பு, 4 ஆம் வகுப்பு, 2 ஆம் வகுப்பு, 1 ஆம் வகுப்பு, 3 ஆம் வகுப்பு
இறங்கு வரிசை: 3 ஆம் வகுப்பு, 1 ஆம் வகுப்பு, 2 ஆம் வகுப்பு, 4 ஆம் வகுப்பு, 5 ஆம் வகுப்பு
2.
அட்டவணையைப் பார்த்துப் பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
அ)
தொலைவினைப் பொருத்து கொடுக்கப்பட்டுள்ள இடங்களை ஏறுவரிசையில் எழுதுக.
விடை:
பாண்டிச்சேரி, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, டெல்லி, கௌஹாத்தி
ஆ)
தொலைவினைப் பொருத்து கொடுக்கப்பட்டுள்ள இடங்களை இறங்குவரிசையில் எழுதுக.
விடை:
கௌஹாத்தி, டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பாண்டிச்சேரி
இ)
பின்வரும் இடங்களில் சென்னையிலிருந்து மிகக்குறைந்த தொலைவில் உள்ள இடம் எது?
i. மும்பை
ii. கௌஹாத்தி
iii. ஹைதராபாத்
விடை: iii. ஹைதராபாத்
ஈ)
பின்வரும் இடங்களில் சென்னையிலிருந்து மிகஅதிக தொலைவில் உள்ள இடம் எது?
i. கொல்கத்தா
ii. மும்பை
iii. பாண்டிச்சேரி
விடை: i. கொல்கத்தா
உ)
சென்னையில் இருந்து மிகஅதிக தொலைவிலுள்ள இடம் கௌஹாத்தி ஆகும்.
No comments:
Post a Comment