'மூன்று' என்னும் எண்ணுப்பெயர், பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

2. 'மூன்று' என்னும் எண்ணுப்பெயர், பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

விடை: திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள் பெரும்பாலும் ஒன்று போலவே அமைந்துள்ளன. 'மூன்று' என்னும் தமிழ் எண்ணுப்பெயர், பிற திராவிட மொழிகளில் பின்வருமாறு அமைகிறது.

மூன்று என்ற எண்ணுப்பெயர் திராவிட மொழிகளில்

Get Full Solution of Chapter 1.1, திராவிட மொழிக்குடும்பம்
Click Here to View