10TH-TAMIL-2023-24 PUBLIC EXAM - 6 MODEL QUESTION PAPERS. IMPORTANT FOR 2024 EXAMS.
அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற உதவும் 6 மாதிரி வினாத்தாள்கள்!
அன்பான மாணவர்களே,
இந்த ஆண்டு தேர்வு எழுதும் அனைவரும் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்காக, ஒவ்வொரு தேர்வுக்கும் மூன்று மாதிரி வினாத்தாள்களை வழங்கினோம்.
இப்போது, அரசு பொதுத் தேர்வுக்கு உதவ, எங்கள் வலைதளம் ஆறு மாதிரி வினாத்தாள்களை வழங்குகிறது.
இந்த வினாத்தாள்களை பயன்படுத்தி 2023-24 அரசு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று உயர் படிப்புக்கு செல்ல வாழ்த்துகிறோம்.
2023-24 ஆம் கல்வி ஆண்டு அரசு பொதுத் தேர்வு 6 மாதிரி வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட நீல நிற இணைப்பை சொடுக்கவும்:
2023-2024 அரசு பொதுத் தேர்வு பத்தாம் வகுப்பு தமிழ் 6 மாதிரி வினாத்தாள்:
பயன்படுத்தி பயனடைந்து, உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
நன்றி.
Azaz Tuition Centre Kalakad.
அரசு பொதுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 1 - CLICK HERE
அரசு பொதுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 2 - CLICK HERE
அரசு பொதுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 3 - CLICK HERE
அரசு பொதுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 4 - CLICK HERE
அரசு பொதுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 5 - CLICK HERE
அரசு பொதுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 6 - CLICK HERE