Search This Blog

தமிழகத்தில் இன்று ( நவம்பர் 30 ) மேலும் 1,410 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,80,505 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 385   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 146


செங்கல்பட்டு - 94


திருவள்ளூர் - 69


மாவட்ட வாரியான பாதிப்பு.( 30.11.2020 )


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1456


இன்றைய உயிரிழப்பு : 9

தமிழகத்தில் இன்று ( நவம்பர் 30 ) மேலும் 1,410 பேருக்கு கொரோனா தொற்று

No comments:

Post a Comment

விவாகரத்து பெற்றதும் முதல் வேலையாக அமிர்தசரஸ் தங்கக் கோவிலுக்குச் சென்ற நடிகை ஹன்சிகா!

அமிர்தசரஸ் — குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கத...