ஆப்பிள் iPhone SE 2020 விற்பனை பிளிப்கார்ட் வழியாக இந்தியாவில் விரைவில் தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது.
![]() |
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020. |
![]() |
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020. |
128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எஸ்இ 2020 மாடல் ரூ.47,800-விலையிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எஸ்இ 2020 மாடல் 58,300-விலையிலும் விற்பனைக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
![]() |
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020. |
இந்த புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) மார்ச் மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், கோவிட் 19 இன் தாக்குதல் மற்றும் விரைவான பரவல் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது திட்டங்களை மாற்றியமைத்து.
![]() |
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020. |
புதிய ஆப்பிள் ஐபோன் SE (2020) சிறப்பம்சம்
A13 பயோனிக் சிப்செட்
64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
4.7' இன்ச் கொண்ட (326 ppi இல் 1334x750) டிஸ்பிளே,
625 நைட்ஸ் பிரைட்னெஸ்,
1400: 1 கான்ட்ராஸ்ட்,
ட்ரு டோன் 12 மெகா பிக்சல் கொண்ட (f / 1.8) பின்புற ரியர் கேமரா ட்ரு டோன் பிளாஷ் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்மார்ட் HDR
Qi வயலெஸ் சார்ஜிங்
![]() |
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020. |
![]() |
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020. |