இன்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது

இன்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது - பிரதமர் அறிவிப்பு

ATM இரண்டு நாட்கள் செயல்படாது.

பழைய 500, 1000 ருபாய் நோட்டுக்களை வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் தனிநபர் அடையாள அட்டையை சமர்பித்து புதிய நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளலாம்.

அனைவருக்கும் பகிரவும்.

தொலைகாட்சிகளில் செய்தி ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment