நிலா வெளிச்சத்தில் நெல் உலர்த்தி காவலுக்கு படுக்கையில்
மனம் முழுவதும் உன் நினைவுகளோடு அதிகாலைவரை விழித்திருந்தேன்.
நிலா வெளிச்சம் நெல் உலர்த்த
உன் நினைவோ என்னை வறுட,
பசி மறந்து ,துக்கம் இழந்து வெறிச்சோடி பார்த்திருந்தேன்
அந்த வெண்ணிலவை உன் முகம் என நினைத்து.