Search This Blog

ஏன் அப்படி செய்தாய் ?

ஏன் அப்படி செய்தாய் ?

எதற்காக தூங்கினாய் ???

அதுவும் பூந்தோட்டத்தில் !!!!!!!!

உன் இதழில் வந்து  தேன் பருகிய வண்டுகள் அனைத்தும்

பூக்களின் தேனை பருகாமல் தவம் இருக்கின்றன நீ வர வேண்டி!!!!!!


No comments:

Post a Comment

விவாகரத்து பெற்றதும் முதல் வேலையாக அமிர்தசரஸ் தங்கக் கோவிலுக்குச் சென்ற நடிகை ஹன்சிகா!

அமிர்தசரஸ் — குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கத...