Search This Blog

4th Maths Term 1 Unit 5 Time Exercise 5.2 Q&A

4th Maths Term 1 Unit 5 Time Exercise 5.2
நேரம் | பருவம் 1 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.2 | 4th Maths : Term 1 Unit 5 : Time

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

பயிற்சி 5.2

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : பயிற்சி 5.2 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 5.2
1. சரியா / தவறா எனக் கண்டறிக.
i. ஆண்டின் முதல் மாதம் ஜனவரி. விடை: சரி
ii. செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்திற்கு இடையில் மார்ச் மாதம் உள்ளது. விடை: தவறு
iii. ஆண்டின் கடைசி மாதம் ஜுலை. விடை: தவறு
iv. பிப்ரவரி மாதத்தில் 30 நாள்கள் உள்ளது. விடை: தவறு
v. ஏப்ரல் மாதத்திற்கு அடுத்த மாதம் மே ஆகும். விடை: சரி
2. விடுபட்ட மாதத்தை எழுதுக.
i. ஜூன், ___________, ஆகஸ்ட், செப்டம்பர். விடை: ஜுலை
ii. மார்ச், ஏப்ரல், _________ , ________ . விடை: மே, ஜுன்
iii. ___________, அக்டோபர், நவம்பர். விடை: செப்டம்பர்

No comments:

Post a Comment

விவாகரத்து பெற்றதும் முதல் வேலையாக அமிர்தசரஸ் தங்கக் கோவிலுக்குச் சென்ற நடிகை ஹன்சிகா!

அமிர்தசரஸ் — குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி கத...