தோராயமாக்குதல்
Measurements | Term 1 Unit 4 | 4th Maths
நீளத்தையும் தூரத்தையும் தோராயமான மதிப்புகளைக் கொண்டு அளந்து மதிப்பீடு செய்ய முடியும்.
தோராயமாக்குதல்நீளம் மற்றும் தொலைவை அளந்து தோராயப்படுத்துதல்.
நீளத்தையும் தூரத்தையும் தோராயமான மதிப்புகளைக் கொண்டு அளந்து மதிப்பீடு செய்ய முடியும்.
உதாரணமாக, ஒரு மீட்டர் என்பது நீ நேராக நிற்கும் போது உனது தோள்பட்டை முதல் பாதம் வரை உள்ள நீளமாகும்.
அட்டவணையை நிறைவு செய்க (நீளம்).
அட்டவணையை நிறைவு செய்க (தொலைவு).
No comments:
Post a Comment