தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்த முதல் அறிஞர் யார்?

4. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்த முதல் அறிஞர் யார்?

  • அ) மாக்சுமுல்லர்
  • ஆ) எமினோ
  • இ) கால்டுவெல்
  • ஈ) பிரான்சிஸ் எல்லிஸ்
விடை: ஈ) பிரான்சிஸ் எல்லிஸ்

Get Full Solution of Chapter 1.1, திராவிட மொழிக்குடும்பம்
Click Here to View