6. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளோடு மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர் யார்?
- அ) கமில் சுவலபில்
- ஆ) கால்டுவெல்
- இ) ஹோக்கன்
- ஈ) ஆந்திரனோவ்
விடை: இ) ஹோக்கன்
Get Full Solution of Chapter 1.1, திராவிட மொழிக்குடும்பம்
Click Here to View