HSC Board Paper Solutions Check Your Mark

Wednesday, November 1, 2017

Low cost Medicine.

"Now We Opened Our First GENERIC MEDICAL SHOP in TamilNadu"

திà®°ு.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்குà®®்
"மக்கள் பாதை" நண்பர்கள் இணைந்து தமிழக மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் à®®ிக குà®±ைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன்  JAN AUSHADHI MEDICAL STORE ( மக்கள் மருந்தகம்) Generic Medical Shop துவங்கியுள்ளோà®®். இதை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ளுà®™்கள் நீà®™்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் தங்களின் மருந்து பெயருடன் வாட்ஸ் அப்அல்லது என்à®± à®®ின்னஞ்சலுக்கு அனுப்பவுà®®் . நாà®™்கள் உங்கள் à®®ுகவரிக்கு அனுப்பி வைக்கிà®±ோà®®்.  à®…ணைத்து வகையான ஆங்கில  à®®à®°ுந்துகளுà®®் à®®ிக à®®ிக குà®±ைந்த விலையில் கிடைக்குà®®் .

உதாரணமாக :
இதய நோயாளிகளுக்கு :
à®®ாதம் : à®°ூ.1500 மருந்து வாà®™்குபவர்களுக்கு
நம் மக்கள் பாதையின் மக்கள் மருந்தகத்தில்
à®°ூ:150 மட்டுà®®ே ஆகுà®®்..
 


à®®ிகவுà®®் à®®ுக்கியம்......

அனைவருà®®் கவனமாக தெà®°ிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தருà®®் போது அதில் கலந்துள்ள கலவை பற்à®±ி எழுதாமல் தயாà®°ிப்பு நிà®±ுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள à®®ாத்திà®°ைகளையே (அது குà®±ைவாக கிடைக்குà®®் என்à®± போதுà®®் ) அதிக விலை கொடுத்து வாà®™்க வேண்டியுள்ளது.

மருந்து விலைப் பட்டியல் பற்à®±ி à®…à®±ிய கீà®´்க்கண்ட வழி à®®ுà®±ைகளைப் பின்பற்றவுà®®்.........

(1) "1MG Health App For India" என்பதை உங்கள் à®®ொபைலில் டவுன்லோடு செய்யவுà®®்.

(2) மருந்து பெயரை தேடவுà®®்...........

(3) பயன்படுத்துà®®் மருந்து தேடவுà®®்.

(உதாரணம்...லிà®°ிகா 75 à®®ில்லி கிà®°ாà®®்) (பிபிசர் கம்பெனி).......

(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொà®°ுட்கள் à®®ுதலிய விபரம் பற்à®±ி à®…à®±ியலாà®®்.

(5) Substitute என்பதை க்ளிக் செய்யவுà®®்.......

(6) அதே மருந்துகள் à®®ிக குà®±ைந்த விலையிலுà®®் கிடைப்பதை à®…à®±ிந்து ஆச்சரியப் படுவீà®°்கள்.....

(உதாரணம்.லிà®°ிகா என்à®± மருந்து பதினான்கு à®®ாத்திà®°ை 768.56 à®°ூபாய்க்கு கிடைக்கிறது.

à®’à®°ு à®®ாத்திà®°ை à®°ூ.54.89. ஆனால் அதே à®®ாத்திà®°ை Prebaxe என்à®± பெயரில் சிப்லா என்à®± கம்பெனி பத்து à®®ாத்திà®°ை 59 à®°ூபாய்க்கு தருகிறது.

à®’à®°ு à®®ாத்திà®°ை à®°ூ.5.90 மட்டுà®®ே......

இதை DELETE செய்யாமல் FORWARD செய்யவுà®®்.... உங்களது போன் புக்கில் உள்ள எல்லா நம்பருக்குà®®்...... அனைவருà®®் பயன் பெà®±

சுப்à®°ீà®®் கோà®°்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது.........

உயிà®°் காக்குà®®் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.

ஆனால் சாà®®ானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்à®°ீà®®் கோà®°்ட் செயல்படுகிறது......

அன்புக்கு விலை இல்லை.....மற்à®± குà®°ுப்பில் பதிவிடவுà®®்.....
மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காà®°ியம்...

No comments:

Post a Comment