என் சொந்த பைக் ல் முதல் பயணம்,

🚵🚵👉என் சொந்த பைக் ல் முதல் பயணம்,

👩👉அம்மா-  நான் உக்கார மாட்டேன் பயமா இருக்கு...

🙎👉தங்கை- ஓட்ட தெரியுமா டா??

👨👉அப்பா - உன் கூட மனுஷன் வருவானா????

💃👉காதலி:- ஆக்ஸிடெண்ட் பண்ணிருவியாடா????

👬👉நண்பன்-👇
நீ ஓட்டுடா மச்சான் செத்தா ஒண்ணா சாகலாம்!!!🚑🚑🚑 '

forward only to your real friends

👬👬Nanbenda!!!!!!!!!!!........                     அம்மா = எலும்பு

அப்பா = மூளை

சிஸ்டர் = கண்

பிரதர் = கை

சொந்தகாரர்கள் = விரல்கள்

காதலி = இதயம்

நண்பர்கள் = ரத்தம்


எங்க அடிபட்டாலும் முன்னாடி வருவது ரத்தம் தான்..........So,  உங்க நண்பர்கள நேசிங்க♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Just forward our frnds...

No comments:

Post a Comment