சற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி

சற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...

ஒரு பெண் தன் சமையல்
அறையில் கியாஸ்
(Gas Stove ) அடுப்பில்
சமையல் செய்து கொண்டு
இருக்கும் போது பக்கத்தில்
பாத்திரம் கழுவும் இடத்தில் சில
கரப்பான் பூச்சிகளைக் கண்டாள்..

உடனே அவள்
பூச்சிக் கொல்லி ("Hit","Mortein") மருந்தை அடித்து தெளித்தாள்.

அந்த மருந்தின் வேகத்தால்
கியாஸ் சிலிண்டர் வெடித்து அவள் மேல் 65% தீக்காயம்
ஏற்பட்டது.

அவளைக் காப்பாற்ற முயன்ற
கணவர் மீதும்
தீக்காயம் ஏற்பட்டது.

இருவரும் மருத்துவ
மனையில் சேர்க்கப்பட்டனர்.

கணவர் தொடர்ந்து
சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் அந்த
பெண்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக
இறந்து போனாள்.

அவள் இறந்தது கூட
கணவனுக்கு தெரியாது.

#எச்சரிக்கை
##########

அதனால் எரிவாயு
எரிந்து கொண்டு இருக்கும் போது
பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டாம் என்று
எச்சரிக்கப் படுகிறது.

இந்த செய்தியை படித்ததோடு
விட்டுவிடாமல் மற்றவர்களும் தெரிந்து கொள்ள உங்கள் முகநூலிலோ (Facebook) அல்லது கட்சவை அஞ்சல்
சேவையிலோ (What's app) பரப்புங்கள்.
 நன்றி.
Plz share this message

No comments:

Post a Comment