OMTEX CLASSES: அவ்வளவு_எளிதல்ல_வெளிநாட்டில்_வேலை_செய்பவன்_நாடு_திரும்புவது…

அவ்வளவு_எளிதல்ல_வெளிநாட்டில்_வேலை_செய்பவன்_நாடு_திரும்புவது…


* போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப இந்தியா வறோம் – வயசு 22
* தம்பி படிக்கிறான்,அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் எப்படியும் ஒரு 3 அல்லது 4 வருஷம் சம்பாதித்தே ஆகனும் – வயசு 24
* அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடன அடைக்கனும்,அடுத்து தங்கச்சி கல்யாணம் இருக்கு,தம்பி படிப்பு முடிய ரெண்டு வருஷம் இருக்கு அதனால இன்னும் ஒரு 3 வருஷம் – வயசு 26
* தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்கு போகனும் அதனால இன்னும் ஒரு 2 வருஷம் – வயசு 28
* அப்பா அம்மா பொண்ணு பார்க்கறாங்க கல்யாணம் பண்ணனும் அதுக்கு பணம் சேர்க்கனும் அதுக்கு ஒரு 1 வருடம் – வயசு 30
* கல்யாணத்துக்கு வாங்கின கடன் எல்லாத்தையும் முடிச்சி ஊரு போகனும் அதுக்கு ஒரு 2 வருஷம் – வயசு 32
* பிள்ளைய ஸ்கூல் சேர்க்கனும்,அதுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கனும் அதுக்கு 2 வருஷம் – வயசு 34
* ஒரு வீட்ட கட்டி முடிச்சிடனும் இத்தனை வருஷம் இருந்து ஒன்னுமே சம்பாதிக்கல அதுக்கு ஒரு 6 வருடம் – வயசு 40
* புள்ளங்க படிக்குது இப்போ ஊருக்கு போக முடியாது பணம் வேணும் அதுக்கு இன்னும் 10 வருஷம் இருந்தே ஆகனும் – வயசு 50
* புள்ளங்க படிப்ப முடிக்க இன்னும் 2 வருஷம் இருக்கு அதனால இன்னும் 3 வருஷம் – வயசு 53
* புள்ளைகளுக்கு ஒரு வேலை கிடைக்கனும்,பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் அதனால இன்னும் 4 வருஷம் – வயசு 57
* கல்யாணம் பண்ணி கொடுத்ததும் மாப்பிள்ளைகளுக்கு ஒரு தொழில் அல்லது ஏதாவது உதவிகள் செய்து கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது அதனால ஒரு 4 வருடம் – வயசு 61
* இதுக்கு மேல உயிரோடு இருந்தால் ஊருக்கு வந்து நல்ல வேலையா தேடிகிட்டு,புள்ளை குட்டிகளோடு சந்தோசமாக வாழ ஆரம்பிக்கலாம் ???!!!

OMTEX VIDEOS PLAYLIST


MATHS PART ONE SSC 10TH STANDARD VIDEO MAHARASHTRA ENGLISH MEDIUM

EXPLANATION IN HINDI 16 GB MEMORY CARD

INSERT AND WATCH VIDEOS IN YOUR MOBILE


CHAPTERS COVERED
1. LINEAR EQUATIONS IN TWO VARIABLES
2. QUADRATIC EQUATIONS
3. ARITHMETIC PROGRESSION
4. FINANCIAL PLANNING
5. PROBABILITY
6. STATISTICS

CLICK HERE TO BUY NOW

VIDEO LECTURES OF (MATHS I) SSC NEW SYLLABUS.



Linear Equations in Two Variables



Quadratic Equation



Arithmetic Progression



Financial Planning



Probability



Statistics